Super
Super story..I'm going to read this again.சப்ரைஸ்அவ்வளவு சுறுசுறுப்பான ஆளு எல்லாம் நம்ம இல்ல... போட்டி கதை நாளையோட முடிய போது, வேற வழி இல்ல. பிழை இருந்தாலும் மன்னிக்கவும் பிறகு சரி செய்யப்படும். தோற்றாலும், ஜெயிச்சாலும் ரேஸில் ஓட வேண்டும். அவ்வளவுதான்
பங்கு வந்துட்டீங்களா?Nirmala vandhachu![]()
![]()
![]()
இது pre_ final தானே சிஸ்அப்பாடிமிதுனம்,பிரவீணாவும் நல்லபடியாக வாழ்க்கையை தொடங்கிட்டாங்க. கூடிய சீக்கிரத்தில் அதிரனுக்கு உடன்பிறப்பு வந்துடும்னு நம்புவோம்.
@ஆராதனா துரை அடுத்து எபிலாக் இருக்காங்மா?
அட ஆமாங்க சிஸ்டர் நானும் இப்போ தான் பார்க்கறேன். நேற்று வேலை கொஞ்சம் அதிகம். அந்த டயர்டுல டைட்டில் சரியா கவனிக்கலை.இது pre_ final தானே சிஸ்
ஃபைனல் மற்றும் எபிலாக் எல்லாம் ஆன் தி வே![]()