Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Precap 26 கொஞ்சும் கிளிகள்

Advertisement

அடி வாங்கினது பாவமா
இருந்தது
ஆனால் இப்படி வாய் பேசி
சரண்யா கிட்ட வாங்குறது
அடி தூள்
மகன் என்ன சொல்ல போறான்
 
அருமையான பதிவு 🤩🤩🤩

சரண்யா...👌👌👌👏👏👏👍👍👍

000e24bf525034da3e7acc6b6fcb075c.jpgவார்த்தை என்னும் சாட்டையால் மாமியாரை விளாசி விட்டாள் 👍👍👍😳😳😳
மாமியாரின் வாய்க்கு பூட்டும் போட்டாச்சு அந்த கேப்ல என் புருஷன் நல்லவன் என்று வெற்றிக்கு certificateம் கொடுத்தாச்சு 🥰🥰🥰

வெற்றி... உன் ரொமான்ஸ் வாழ்க்கைக்கு எங்கோ ஒரு மூலையில் ஒளி தெரியுது டா 🥺🥺🥺🧐🧐🧐🧐

IMG_20240410_043036.jpg

உன் அம்மா உன்னை தேடி வர்றாங்க... சரண்யா உன் மீது கொண்ட நம்பிக்கையை காப்பாத்திட்டன்னா அஜி_ விஜி விளையாட தம்பி பாப்பா வரதுக்கான வேலையை தொடங்கலாம் இல்ல காலத்துக்கும் உனக்கு பழங்கஞ்சி தான் 😜😜🤪🤪
 
Last edited:
ஆஹா வேல்முருகன் நல்லா கொடுத்தீங்க உங்க பிசாசு பொண்டாட்டிக்கு 🤣🤣🤣ஆனால் பாருங்க இன்னும் கூட நாலு கொடுத்து இருக்கலாம் 😒😒😒😒😒.

தனம் உனக்கு எல்லாம் வெக்கம், மானம், சூடு, சுரணை இதெல்லாம் இருக்கா?? இருந்தா இப்படி பேசுவியா 😠😠😠😠😠இப்போவும் சரண்யாவை பேசி அசிங்க படுத்த நினைச்சி நீ தான் கேவல பட்டு நிற்கிற 😏😏😏😏😏😏.

அட பைத்தியம் தனம் நான் கூட இப்படி அசிங்கபட்டு ஓடுதே எதாவது கிணத்துல குதிக்க போதுன்னு நினைச்சேன் 🤣🤣🤣🤣இப்பவும் வத்தி வைக்க தான் இந்த ஓட்டமா 🤦🤦🤦🤦🤦போ, போ போயி இன்னும் கொஞ்சம் கரியை முகத்தில் பூசிட்டு நடையை கட்டு 😠😠😠😠😠😠.
 
Last edited:
Top