Thanks baby....Nice epi
Thanks baby....Nice epi
Thanks baby....Super ma. Example family
Thanks baby ❤❤❤Arumaiyana ud. Athir kitta unna pakkama eppadi nu sollama , amma appanuttu.
Thanks baby ❤❤❤வாவ் வாவ் வாவ் திரும்பவும் மரகதம்மா சூப்பர். இன்றைய நிதர்சனத்தை யாழிக்கு புரிய வக்கறாங்க. நல்லது கெட்டதை எடுத்து அருமையா சொல்றாங்க. எத்தனை பேர் வூட்ல புள்ளங்களின் போக்குவரத்தை அக்கறையா கவனிக்கிற பேரண்ட்ஸ் இருக்காங்க. வேலைக்கு போறதுன்னு அவிகளுக்கும் நேரம் சரியாப் போயிருது. புள்ளங்களோட செலவழிக்கும் நேரம் குறைவாப் போயிருது.
ஏன்டா தடியா யாழியை பேக்கப் பண்றதுலையே இருக்கியேடா. இங்கன உங்கூர்ல கோச்சிங் சென்டரே இல்லையாடா? டெல்லில தான் இருக்காடா? இதுலதான் உன்ற பகுமானத்தை காமிப்பியோ தடியா. இதுல உன்ற மாமனார் மாமியாரையும் அனுப்பி வக்கிறேனு சொல்றே. ஏன்டா உன்ற அலம்பலுக்கு அளவே இல்லையாடா? யாழியோட மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதாடா.View attachment 4576
Thanks baby ❤❤❤Interesting update dear
Thanks baby ❤❤❤அருமை
கல்லுக்குள் ஈரம் இன்னைக்கு எபி படிச்சிட்டு வாங்க கோபால் ஏன் இப்படி பண்ணினார்ன்னு புரியும்????
என்னாது!! யாழியை டெல்லிக்கு பேக் பண்ண போறியா? இப்பத்தான் அவ மனசார கொஞ்சம் கொஞ்சமா உன் பக்கம் சாஞ்சிக்கிட்டு வர்றா.. இந்த நேரம் பார்த்து இப்படி பண்ணுறியே...??
View attachment 4579
கூட போக முடியாத சோகத்தை தான் எபில விலாவாரியா சொல்லிட்டேனே திரும்ப எப்படி சொல்ல... மனசெல்லாம் ரணமா கிடக்கு ஜி ???? என்னைய உட்ருங்கோ...யோவ் இன்னாய்யா பேசறே. உன்ற ஆளுதான் பர்ஸ்ட்டு கோயில்ல கியூவுல நின்னுகிட்டு இருந்த யாழியப் பாத்து போனு பேசிக்கிட்டு இருந்ததையே மறந்து ஜொள்ளினான். யாழி கண்ணாலம் பேசறாங்கன்னு தான் அவனோட போட்டாவையே பாத்து புடிச்சு ஓகே சொன்னா. மகேஷ் சுகமதிகிட்ட வாக்கு குடுத்த அறிவாளி தான் புரிஞ்சுக்கனும். கொஞ்சோனும் கெஞ்சோனும். இதையெல்லாம் வுட்டுபோட்டு டெல்லிக்கு போவச்சொன்னா எப்புடின்னு கேக்கறேன். இவனென்னமோ கூடபோகாம மகேஷ் சுகமதிகூட போன்னு சொல்லறது நியாயமான்னு கேக்கறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்..... வைடா? நானு யாழிக்காக பேசினேன் டார்லுஊஊஊஊ.View attachment 4582
இன்னைக்கு பேசிட்டாரே மாறிடுங்க இல்லை மாற்ற படுவீர்கள்ஸாரிப்பா¡ !!! அது மேனுபாக்சரிங் பால்ட்டுப்பா. நானா கம்முன்னு இருந்தாலும் உங்காட்களின் அலப்பறைகளை பாக்கும்போது தானா வருதுப்பா. உங்காளை மானே தேனே மயிலே குயிலேன்னு பேசச் சொல்லுப்பா. நாங்க டோட்டலா மாறிடுவோம்.??????