Nice update ma
Yenakkennamo ivunga rendu perukkum munnadiye pazhakkam irukkumonu ennoda chinna arivukku thonudhu. Appadi illama ava yeduthavudane yelam kai neetura ponnu illa,ஆரம்பமே இப்புடியா
பெத்த அம்மா பேசற பேச்சா இது.
ரம்யா ரொம்ப நல்லாஅஅஅ நொண்ணி+சொத்தை மகள்
பேசிப் பழகாமையே நகைக்காக இந்த சகுந்தலா பண்ணுனது
எதுக்கு பாண்டியனை அடிச்சே??எதா இருந்தாலும் வாய்ல பேச வேண்டியதுதானே. அதென்ன பொசுக்குன்னு கை நீட்டறது.
.
இதுக்கு என்ன விளக்கம் குடுத்தாலும் செஞ்சது தப்புதான் வயசுக்குன்னு ஒரு மரியாதை வேண்டாமா,