Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 1.2

Advertisement

ஆரம்பமே இப்புடியா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
பெத்த அம்மா பேசற பேச்சா இது.
ரம்யா ரொம்ப நல்லாஅஅஅ நொண்ணி+சொத்தை மகள்😏😏
பேசிப் பழகாமையே நகைக்காக இந்த சகுந்தலா பண்ணுனது😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬
எதுக்கு பாண்டியனை அடிச்சே??எதா இருந்தாலும் வாய்ல பேச வேண்டியதுதானே. அதென்ன பொசுக்குன்னு கை நீட்டறது.
🤨🤨🤨🤨🤨🤨.
இதுக்கு என்ன விளக்கம் குடுத்தாலும் செஞ்சது தப்புதான் வயசுக்குன்னு ஒரு மரியாதை வேண்டாமா,😤😤😤😤😤
 
மீனாட்சி பொண்ணு பேரு ஊர் முழுக்க கெட்டு போய் இருக்கும் போதே இந்த பேச்சு பேசுதே 🥶🥶🥶 இதுல ஊருக்குள்ள நல்ல பேரு மட்டும் இருந்துச்சு அம்பானி குடும்பம் கூட எனக்கு சமம் இல்லை என்று சொல்லும் போல 😡😡😡😡😡😡

அண்ணனுக்கு இத்தனை நாள் கண்ணுக்கு தெரியாத தங்கச்சி இப்போ தான் தெரியுது போல 😉😉😉😉

சகுந்தலா சண்டை போடுறது என்றால் முதலிலே போட்டு இருக்கணும் 🙁🙁🙁 இப்படி தாலி கட்டி வரும்போது நடு தெருவில் நிற்க வச்சு அசிங்க படுத்த கூடாது 🤦🤦🤦🤦🤦🤦

சகுந்தலா தாலிக்கு போட்டி போட்ட இல்லை அதே மாதிரி அவ கொண்டு வந்த சீர் வரிசைக்கும் போட்டி போடு 😷😷😷😷

அவ புருஷன் அவளுக்கு செஞ்சு இருக்கான் உன் புருஷனை உனக்கு செஞ்சு தர சொல்லு 🥶🥶🥶🥶🥶

வசந்தி நல்ல பொண்ணா இருக்கா நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வச்சிட்டா 😍🤩🤩🤩


இன்னைக்கு கரிகாலனுக்கு காலம் சரியில்லை 😝😝😝😝 முதலில் அண்ணி அசிங்க படுத்திச்சு இப்போ பொண்டாட்டி கிட்ட அடி வாங்கியாச்சு 😣😣😣😣
 
ஆரம்பமே இப்புடியா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
பெத்த அம்மா பேசற பேச்சா இது.
ரம்யா ரொம்ப நல்லாஅஅஅ நொண்ணி+சொத்தை மகள்😏😏
பேசிப் பழகாமையே நகைக்காக இந்த சகுந்தலா பண்ணுனது😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬
எதுக்கு பாண்டியனை அடிச்சே??எதா இருந்தாலும் வாய்ல பேச வேண்டியதுதானே. அதென்ன பொசுக்குன்னு கை நீட்டறது.
🤨🤨🤨🤨🤨🤨.
இதுக்கு என்ன விளக்கம் குடுத்தாலும் செஞ்சது தப்புதான் வயசுக்குன்னு ஒரு மரியாதை வேண்டாமா,😤😤😤😤😤
Yenakkennamo ivunga rendu perukkum munnadiye pazhakkam irukkumonu ennoda chinna arivukku thonudhu.🤷‍♀️ Appadi illama ava yeduthavudane yelam kai neetura ponnu illa,
Yenna avaloda amma,anni kittave gnayatha ethir partha ponnu🤭🤭
 
Top