Adii dhool kilapitaar hero. Vikram lovely hero. Military man alert mode ponga illa ponnu escape aagidum.
இப்ப பரிசம் போட்டு முடிஞ்சாச்சு... அடுத்து கல்யாணத்துல போய் முடியும்...மதன் மைண்ட் வாய்ஸ்...
View attachment 10236

அக்கா பொண்ணோட அப்பா மிலிட்டரில பரோட்டா மாஸ்டரா இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன்... அதான் அவருக்கு சூதுவாது தெரியல
ஆட்டை வாங்க வந்தவன், பொண்ணு அப்பா, அம்மாவுக்கு தெரியாமலே பூ வச்சு, பரிசம் போட்டுட்டு போயிட்டான்டோய்...இதுல பொண்ணோட அப்பா மிலிட்டரிக்காரராம்... வெளியில சொல்லிறாதீங்க..
ஹா ஹா எப்புடி தூக்கிட்டோம்ல்ல...அடேய் மங்கூஸ் மண்டையா வந்த மாப்பிள்ளையை கீழ தள்ளி வுட்டு வரவுடாம பண்ணுனியா டா?.
உறம்பறையை அழைக்கலை.
விருந்து சாப்பாடு போடலை.
சீர்தட்டம் கொண்டாறலை.
சைலன்டா நிச்சயம் பண்ணிட்டு போகுறானே.
மச்சி.....முக்கியமான பாயிண்ட் விட்டுட்டீங்களே.... பொண்ணோட சம்மதத்தை கேட்கலஅடேய் மங்கூஸ் மண்டையா வந்த மாப்பிள்ளையை கீழ தள்ளி வுட்டு வரவுடாம பண்ணுனியா டா?.
உறம்பறையை அழைக்கலை.
விருந்து சாப்பாடு போடலை.
சீர்தட்டம் கொண்டாறலை.
சைலன்டா நிச்சயம் பண்ணிட்டு போகுறானே.