19 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
:) :)

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2


2 or 3 times நான் வந்த போது, உள்ள விடாம சைட் சுத்திட்டே இருந்துதா... கொஞ்சம் வேலை இருக்கவும், சரி ஆகட்டும் வருவோம்ன்னு விட்டுட்டேன்.
:love::love:
happy reading
shoba
 
💞 💞 யாழி குட்டி அம்மா மாதிரியே அப்பா செல்லம். அடம் கூட அவளை மாதிரி தான்.

ரசிகா கிளம்பி போயிட்டா, அப்போ கல்யாண பொண்ணா யாரை நிறுத்த போறீங்க, இல்லை கல்யாணத்தையே நிறுத்திடுவீங்களா. :unsure: :unsure: :unsure:
 
Last edited:
😍😍😍

ஆஹா கெளதம் தன் பொண்ணை நினைச்சு சிரிக்கிறதை பார்த்து, தன்னை பார்த்து சிரிக்கிறதா நினைக்கிறாளே இந்த யசோ, இந்த கல்யாணம் நடக்குமா? நடக்காதா?
 
Last edited:
ராஜீவனே இப்ப தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருக்கான் இந்த ரசிகா ஏன் இப்படி. இந்த ஜீவனுக்கு யசோவின் புன்னகை வேற பிடிக்குதே. இப்ப கௌதம் என்ன படிக்கிறான். Very interesting epi :love: :love: :love:
 
ஆஹா பொண்ணை நினைச்சு நீ சிரிச்சத மேடம் அவங்கள பாக்கறதா நினைச்சி ட்டாங்களே கௌதமா.. அம்மா மகளுக்கு மேச்சிங் பாக்கறீங்களோ.. நேர்ல உட்கார வச்சு பாக்கற காலம் வரும் போது இன்னும் ரசிச்சே பாருங்க சரியா...🤩🤩🤩🤩

ரசிகா முகம் பாக்க தயங்குச்சு சிரிப்பு ன்னெல்லாம் வரும் போதே நினைச்சேன் இந்த ஷோபா கல்யாணத்த ஒழுங்கா நடத்திடுமான்னு .. இந்தா வச்சாச்சு இல்ல ஆப்பூ... 🤦🤦🤦
 
:) :)

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2


2 or 3 times நான் வந்த போது, உள்ள விடாம சைட் சுத்திட்டே இருந்துதா... கொஞ்சம் வேலை இருக்கவும், சரி ஆகட்டும் வருவோம்ன்னு விட்டுட்டேன்.
:love::love:
happy reading
shoba
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top