மச்சீ என்னாச்சு ஹெல்த்துக்கு? பீவரா? டேக் கேர் யுவர் ஹெல்த் மச்சீஹையோ... உடம்பு முடியாம ரசமும், துவையலும் வச்சு சாப்பிட்டுட்டே படிக்கும் போது, இப்போ பார்த்தா இந்த செல்லியம்மா இடியாப்பம், கறிக்குழம்பு, இறாலுனு செய்யனும். ச்சேரி, பரவால்ல செவ்வந்திக்காக மனச தேத்திக்கலாம்.
இந்த ராங்கி ராக்காயி எதனால போய் ஆஸ்பத்திரியில படுத்திருக்கும்ஒரு வேலை அதோட சமையல அதுவே சாப்பிட்டு டயாரியா வத்துருச்சோ
கனகம் நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ் பண்ணிடாத.