Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 30 (நிறைவுற்றது)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதை தான் இத்தனை சீக்கிரம் நான் எழுதி முடிச்ச கதை ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கெல்லாம் நிச்சயம் நீங்க எல்லாருமே தான் காரணம் :)

அதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்ரெண்ட்ஸ் :)


கண்மூடி காதல் நானாவேன் – 30 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 30 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love::love::love:

அடடா அங்கிளும் ரோஜாவும் பிச்சி உதறுறாங்க.....
அவ அவளோட அப்பாவோட பேசுறதும் அவன் பிரஷாந்திகிட்ட பேசுறதும் (y)(y)(y)
விதுரன் நிர்மல் கிட்ட அறிமுகப்படுத்துறது :love::love::love: & நிர்மல் புரிஞ்சுக்கமுடியுது சொல்றது - அப்பா அம்மாவை மீறி பண்ணின கல்யாணம் னு புரிஞ்சுதாமா???
பிரசாந்தி திருந்தா கேஸ்...... அம்மாக்கு அந்த பயம் இருக்கணும்.... proof பார்த்து புரிஞ்சுக்கிட்ட சேகரனுக்கு நல்ல பதில் கொடுக்குறாங்க ரோஜா & விது....

விது & சக்தி பேமிலி friendship தாண்டிய உறவு :love::love::love:

கஜுராகோ saree வாங்கியாச்சா :p:p:p
கட்டி ரசிக்க விடலையே ;)

சூப்பர் சரண்...... அங்கிள் and குட்டி பிசாசு ரெண்டு பேறையும் செமையா என்ஜோய் பண்ணினேன்.....

வாழ்த்துக்கள் சரண் ???
 
Last edited:
???

வாழ்த்துக்கள் சரண்யா ???
அருமையான கதை.. அழகான முடிவு..
We miss LD & LED ???

ரோஜாவோட அப்பா இப்ப மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம்?? சின்ன வயசுல ரோஜா அனுபவிச்சது எல்லாம் இந்த மன்னிப்புனால இல்லாம போக போறது இல்லை..

ரோஜாவுக்கே ரோஜா வந்தாச்சு... ??? அப்படியே ஒரு அண்ணனும் கிடைச்சாச்சு.. சக்திக்கும் ஸ்ரீக்கும் குழந்தையும் கூட வந்தாச்சா.. சூப்பர்.

விதுரன், நிர்மல்கிட்ட விதுரன் ரோஜாவோட விதுரன்னு சொன்னது.. பாட்ஷா மாணிக் பாட்ஷான்னு சொன்னது மாதிரி இருந்துச்சு.. ???

அழகான, கலாட்டாவான குடும்ப கதை தந்ததுக்கு நன்றி சரண்யா..

 
Last edited:

தக்காளி அஷ்மி வரிசையில் ரோஜா..

ரோஜா முள்ளா குத்தாம..
ரோஜாவை முள்ளால் குத்திருக்கு பக்கி பிரஷாந்தி..
அந்த முள்ளு இப்ப அவ மனசையே நல்லா குத்துது..
குத்துங்க எஜமான் குத்துங்க மொமெண்ட்..

அவ்ளோ என்ன அவசரம் சக்திக்கு குழந்தை..
அதை ஒரு ஷார்ட் ஸ்டோரியா போட்டா நாங்க படிக்க மாட்டோமா..



All best sarannn...
Keep goingggg
 
Last edited:
Awesome update ???
Superb story Saranya ji??

இப்ப வந்து சேகரன் மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போயிடுமா??.வலி வலிதானே ??. ரோஜா அனுபவிச்ச ரணத்தை யாராலும் மாற்ற முடியாது தானே?????.

அருமையான பதிலடி ரோஜா கிட்ட இருந்து??.அங்கிள் மறஞ்சிருந்து அவளோட லவ் ஸ்டோரியை கேட்டுட்டேனே ?????

சக்தி அண்ட் விதுரன் பாண்டிங் சூப்பர் ????.
ரோஜாவுக்கு தாய்வீடுன்னா, அது அண்ணனான சக்தி வீடுதான் ???????.

சக்திக்கும் ஸ்ரீக்கும் கூட குட்டிப்பாப்பா வந்தாச்சா ??. சூப்பர் சரண்யா ஜி ????

குட்டி ஜனனி செம க்யூட் ???????????.

ரோஜா, ஸ்ரீநிதி, சங்கவி, விலாசினி, சூப்பர் பிரண்ட்ஸ்???????.

ஆரம்பத்திலிருந்து ரோஜா அண்ட் விதுரன் கூட ரொம்பவே என்ஜாய் பண்ணேன்....????

ரோஜாவோட குறும்புகள் எல்லாம் அருமை...?????.
விது ஃபேமிலி ஆவ்சம்?????. சக்தி சூப்பர் கேரக்டர் ????.

மொத்தத்தில் இது ஒரு அற்புதமான கலாட்டாவான குடும்பக் கதை....???

வெற்றி பெற வாழ்த்துக்கள் சரண்யா ஜி ??????
 
Last edited:
மிகவும் அருமையான கதை சரண்யா???.அங்கிளும்,ரோஜாவும் அருமையான ஜோடி??.
ராஜமாதாவும் அவர்கள் குடும்பத்தாரும் ரோஜாவின் பயத்தையும்,வலியையும் புரிந்து அரவனைத்த
விதம்,சக்தி அண்ணனாக அனைத்தும் செய்வது அருமை.இறுதி பதிவு அழகான முடிவு சொல்ல
வார்த்தைகள் இல்லை.வாழ்த்துக்கள் சரண்யா????.
 
Last edited:

Advertisement

Top