ஹாய் ப்ரெண்ட்ஸ், இன்றைய அப்டேட்டில் கெஸ்ட்டா வந்த நபர்கள தெரியலைன்னு சொல்லியிருந்தீங்க. முனீஸ்வரன், வசீகரன், விஷ்வா யாருன்னு. நம்ம MM சைட்டில் விரல் தீண்டிடு உயிரே கதையின் கதாப்பாத்திரங்கள் அவர்கள். படிக்காதவங்க படிங்க கம்ப்ளீட் நாவல் லிஸ்ட்ல இருக்கும்.