Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 2

Advertisement

அச்சோ யாரது லைட் அடிச்சு பயமுறுத்துவது?
நிறைய படிக்கிற புள்ளங்க சந்திக்கிற பிரச்சினை சில புரிதல் இல்லாத தற்குறிபயலுகளால்.
 
கார்த்திக் நல்ல கலகலப்பா பேசுறான்.... 😄
அண்ணன் தம்பி bonding க்யூட் 🤩

வீட்ல அப்பா இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டே ராத்திரி வந்து தொல்லை பன்றான்... பாவம் அபி ஏற்கனவே பயந்து இருக்கா.... என்ன ஆகுமோ.... 😨
இவனை மாதிரி ஆளுங்களால தான் பொண்ணுங்க அவங்க சுதந்திரத்தை கனவுகளை இழந்து சீக்கிரமே கல்யாணத்துக்கு தள்ளப் படுறாங்க... 😟
 
இவ்வளவு தொல்லை கொடுக்கிறான்னு தெரியுது...இல்லீகலாவாது ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்ல...ஆனா கல்யாணம் தான் பெத்தவங்களுக்கு நிரந்தர தீர்வா தெரியும்...அது ஒருவகைல நிம்மதியும் கூட...ஆனா இவனுங்களால பெண்கள் எவ்வளவு தூரம் ஓடுறது😒

கார்த்திக்....அடுத்த ஹீரோ😍
 
Top