Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 9

Advertisement

🤩🤩🤩 ஒரே எபியிலே ஊரை மாத்தி கல்யாணம் செஞ்சு ஹனிமூன் முடிச்சு விருந்து எல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு வந்துட்டாங்க🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

அப்படி எல்லாம் நடக்க விட மாட்டிங்களே 🤗🤗🤗🤗🤗

பாட்டி அவரு மகன் சம்பந்தி ஆன பிறகும் தன்னோட சம்பந்தி வீட்டை படாத பாடு படுத்துறாங்களே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

புகழோட புகழை பாடியே வெறுப்பேத்துறாங்க 😝😝😝😝😝😝😝

ஏழரை ஏரோபிளேன்ல வருதோ இல்லை உள்ளூரிலே இருக்குதோ தெரியல 🧐🧐🤔🤔
 
Last edited:
😍😍😍

கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சாச்சு... வரவேற்பு, சடங்கு சம்பிரதாயங்கள், தேனிலவு கூட நல்லபடியா நடந்து முடிஞ்சாச்சு...🤗🤗 இன்னாது! அவங்க இயல்வு வாழ்க்கைக்கு திரும்பியாச்சா? 😳😳 அதுக்கு நம்ம ரைட்டரம்மா விட மாட்டாங்களே...😒😒 ஏதாவது ஒரு ஏழரையை கூட்டிட்டு வருவாங்களே...🤭🤭

வாத்திக்கு அருண்மொழி பாட்டே போட்டுருவோம்..😁😁


 
Last edited:
Top