Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், நான் லீவ்வ்வ்வ்வ்வ்வ்வ் 💃💃💃💃💃

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கன்னல் மொழி கவிதைகள் - 13 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 13 (2)

🥰🥰 🥰 🥰 🥰





கன்னல்.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:




இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
Last edited:
அம்மாடி ப்ரத்யு, ஆகர்ஷ் கிளம்பட்டும் மா, அவன் இருக்கும் நிலைமையில் இங்க இருந்தானா அவனால இயல்பா இருக்கமுடியாது.😒😒😒😒😒

(சரண்யா சிஸ்டர் கௌரவ்வ வச்சி தனி கதை கொடுப்பாங்க போல,அவனுக்கான முக்கியத்துவத்தை பார்த்தா அப்படி தான் தோனுது. 🤔🤔🤔🤔🤔🤔🤔)
 
Last edited:
கருணையே இல்லாத கடவுள்😭😭😭😭😭 அநியாயம் எல்லாமே எவ்வளவு தான் தாங்குவான் ஆகர்ஷன் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

ஆகர்சன் கதறிய படியே கூறிய ஒவ்வொரு வார்த்தையும், ஏக்கங்களும், தவிப்புகளும், இயலாமையும் பார்க்கவே முடியலயே 🥺🥺🥺🥺🥺🥺🥺.

மனதார நேசித்த பிரத்யுவையும் பிரிய எவ்வளவு வலிக்கும் 🥺🥺🥺🥺🥺.

கெளரவ் நிலையாவது கொஞ்சம் பரவாயில்ல ஆனால் நம்ப ஆகர்ஷன் 😓😓😓😓😓😓😓😓😓.
 
Last edited:
Top