Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 26

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளை நான் லீவ்வ்வ்வ்வ்வ் 💃 💃 💃 💃

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கன்னல் மொழி கவிதைகள் - 26 (1)



கன்னல் மொழி கவிதைகள் - 26 (2)


கன்னல் மொழி கவிதைகள் - 26 (3)


🥰🥰 🥰 🥰 🥰

கன்னல்.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
Wow superb கௌசல்யா மா 👏👏👏👏 இந்த துணிச்சல் கொஞ்சம் முன்னாடியே உங்களுக்கு வந்து இருக்கலாம். அருமையான அட்டாக் ராம்நாத்க்கு.

ப்ரத்யுக்ஷா ஆகர்ஷன் கல்யாணம் சிறப்பா, அம்மா, பிள்ளை ஆசைப்படியே அமோகமாக நடந்தது பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.
ஸ்ரீவத்சன் கூட ஆகர்ஷ் செயல்களுக்கு எதிர்ப்பு காட்டாமல் பிள்ளைகளை enjoy பண்ண விட்டுவிட்டார்.
ஆகர்ஷன் ப்ரத்யுக்ஷா இன்று போல என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் 💐
 
Last edited:
😍😍😍

ராம்நாத்துக்கு கொடுக்க வேண்டியதை முன்னாடியே கொடுத்து இருந்தா, மனுஷன் இவ்வளவு ஆட்டம் ஆடி இருக்க மாட்டார்...😒😒

கல்யாணம் முடிஞ்சாச்சு... பாட வேண்டிய பாட்டு "கஸ்தூரி மான்குட்டியாம்" இல்ல "கஸ்தூரி மானே கல்யாண தேனே" 😍😍

 
Last edited:
Top