வந்துட்டேன் மக்களே
ஒரு வழியா வந்துட்டேன்! இவ்வளவு பெரிய இடைவெளி ஆகும்னு நினைக்கவே இல்ல! என் செல்ல குட்டிபையன் பண்ண கலாட்டால ஒன்றரை மாசம் எனக்கு நல்ல ரெஸ்ட்!
இப்ப நான் நலம். கை விரலும் நலம்! முன்ன மாதிரி ரொம்ப ஸ்பீடா டைப் பண்ண வரல தான். ஆனாலும் நிதானமா டைப் பண்ண முடியுது. முடிஞ்ச அளவு ஒவ்வொரு epi டைப் பண்ணி முடிக்கும் போது போஸ்ட் பண்ணிடுறேன்
இந்த (27th)எபி முன்னமே type பண்ணி வச்சிருந்தது தான். தொடர்ந்து நாலு நாள் epi போடலாம்னு plan பண்ணி 24-27 episodes ரொம்ப வேகமாக டைப் பண்ணி ரெடியா இருந்தது. 26 வரை தான் தொடர்ந்து போஸ்ட் பண்ணேன். இதையும் போஸ்ட் பண்ணி இருக்க வேண்டியது. ஆனா இந்த epi ல BREAK விட்டிருந்தா ரொம்ப ரொம்ப எல்லாருக்கும் இந்த இடத்தில நிறுத்தி வச்சிட்டாங்களேன்னு கண்டிப்பா ஃபீல் வந்திருக்கும். ஆகையால் தான் இதை போஸ்ட் பண்ணல
Here comes the 27th epi
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..27(1)
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..27(2)
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..27(3)
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..27(4)
Happy Reading
அன்புடன் கண்மணி

Last edited: