Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 9

Advertisement

😍😍😍

பாக்கியம் நல்லா அம்மாவா இருக்குற அதே நேரம், மாமியார்ன்னு வரும் போது அவங்களும் சராசரியா மாறிடுறாங்க...😒😒

அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம இருந்தப்போ, ஒரு எட்டு வந்து பார்க்க காசு இல்ல, லீவு இல்ல..😏😏 சொத்தை பிரிக்கணும்னு சொன்னதும், சிட்டா பறந்து வந்துருவாங்க...😠😠

ஏன் ராத்திரியில சேலை கட்டினா, இந்த தாமரைக்கு என்ன வந்துச்சு? மருமகளையே பார்த்துக்கிட்டு இருக்கு... 😒😒 வேணும்னா ரைட்டர்கிட்ட சொல்லி இதுக்கும் ரெண்டு ரொமான்ஸ் சீன் வைக்க சொல்லிருவோம்..🤭🤭😜😜

 
Last edited:
ஜப்பான் சென்னை வந்தாச்சு... காஞ்சிபுரம் இனியாவது கம்முன்னு இருக்குமா இல்ல சிங்கப்பூர் அமெரிக்கா ரெண்டும் வர சந்தோஷத்தில் இன்னும் ஆட்டம் போடுமா
 
Last edited:
🥰🥰🥰 பாக்கியம் நல்ல அம்மா 🤓🤓🤓🤓🤓 ஆனால் மாமியார் என்று வரும் போது அவங்களும் கொஞ்சம் சராசரி மாமியார் தான் 😉😉😉😉வெளிநாடு வாய்ப்பு வந்தால் போயிட்டு வரட்டுமே 😏😏😏😏😏 நடுத்தர வர்க்கத்துக்கு எல்லாம் இப்படி வேலை விஷயமா வெளிநாட்டுக்கு போனால் தான் உண்டு 😁😁😁😁😁

மாதவன் தங்கச்சிக்கு பயந்த அண்ணன் தான் 🤩🤩🤩🤩🤩🤩

எங்க ஹீரோ ஜப்பான்ல இருந்து எவ்வளவு நேரம் டிராவல் பண்ணி வந்திருக்காரு 🥺🥺🥺🥺அவரை கவனிக்கனும் என்று கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் நல்லா குறட்டை விட்டு தூங்குறா 😴😴😴😴😴😴😴😴😴😴

எங்க ஹீரோ ரொமான்ஸ் பண்ண தயாரா தான் இருக்காரு 😘🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😍😍😍 உங்க ஹீரோயின் தான் சரியில்லை 😜😜😜😜😜😜😜

மாமனார் நல்லா பதில் கொடுக்கிறார் பொண்டாட்டிக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣 அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் வர முடியாதாம் 😈😈😈😈😈 சொத்து பிரிக்கனும்னா உடனே வந்திடுவாங்களாம் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶


தாமரை எதுக்கு வானதிய ஒரு மாதிரி பார்க்குது 🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
Top