ச்சே ச்சே.... அப்புடியெல்லாம் சொல்லிடுவோமா நம்ம சரண் குட்டிக்கு ?(ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்)
அப்புறம் மனசு உடைஞ்சிருச்சின்னா அழகான கதைகளுக்கு நாம எங்க போறது ?
உங்க பாஷையிலேயே சொல்றதுன்னா "we" பாவம்....