Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27

Advertisement

எதுவுமே செய்யாமல் நாம தான் செஞ்சோம் என்று உருட்டுற ப்ரியா கூட கம்பேர் பண்ணும் போது வெற்றி கூடப் பிறந்தவர்கள் பெட்டர் தான் 🤩🥰🥰

வெற்றி கஷ்ட பட்டு படிக்க வச்சாலும் அவன் தம்பி தங்கை அவங்க நிலை உயர்ந்த பிறகும் அந்த நன்றி இருக்குதே 🤭🤭🤭

இங்கு எத்தனையோ பேர் நீ என்ன செஞ்ச நாங்கள் நல்லா படிச்சோம் அதனால் அம்மா அப்பா என்னை படிக்க வச்சாங்க உனக்கு படிப்பு வரல அதனால் நீ போகல என்று அவங்க செஞ்சதை ஒன்னுமே இல்ல என்கிற மாதிரி பேசுற நன்றி கெட்ட கூட்டங்கள் நிறைய இருக்கு. அந்த வகையில் வெற்றி கூட பிறந்தவங்க அண்ணன் செஞ்சதை மறக்காமல் அவனுக்கு துணையா நிக்குறாங்க .

வெற்றி மேல் உள்ள பாசத்துல அவன் கூட நிக்குது அவன் உடன் பிறப்புகள். பணம் வசதியை பொறுத்து கூட வந்து ஒட்டிக்குதுங்க சரண் உடன் பிறப்புகள்.

சரண் விஷயத்தில் மட்டும் எனக்கு வெற்றி உடன் பிறப்புகளை எப்பவும் பிடிக்காது.

சரண்யா விட வெற்றியோட மாற்றம் தான் ஆச்சரியமாக இருக்கு. ஆரம்பத்தில் பொண்டாட்டி கூட உள்ள பிரச்சினைய கூட சரி பண்ணி வாழ தெரியாமல் திண்டாடினவன் இப்போ இரண்டு பக்க உறவுகளும் எவ்வளவு மோசமா நடந்திருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி அரவணைச்சு கொண்டு போற அளவுக்கு மாறிட்டானே. அதுவும் இவன் சொல்றதை எல்லாம் சரண்யாவே சரி என்று கேட்கிற அளவுக்கு வந்துட்டானே 😱😱😱😱😱😱😱

நான் கூட இவங்க சேர்ந்து வாழும் போது சரண் என்ன சொல்றாளோ அதுக்கு வெற்றி தான் தலை ஆட்டுற மாதிரி இருக்கும் என்று நினைச்சேன் ஆனா இங்கே வெற்றி சொல்றதுக்கு சரண் தலை ஆட்டுறா 🤗🤗🤗🤗

வெற்றி சரண்யா இரண்டு பேருக்கும் வாழ்க்கை ரொம்ப கடுமையான வழியில் பாடம் கத்து கொடுத்திருக்கு .
மொத்த கதைய சுருக்கி சொல்லிட்டீங்க . அருமை 😍😍😍😍😍😍
 
பொண்ணோட பிறந்த வீட்டு ஆளுங்க அவங்களுக்கு துணையாக இல்லைனாலும் வினையாக இருக்கக்கூடாது. சரண்யா வீடு மாதிரி. அப்படி இருந்தா அவங்க பொண்ணு மனசுல மட்டும் இல்லை வீட்டுலையும் தள்ளி தான் நிக்கணும்.

ஆனால் மருமகளுக்கு மாமியாரா ஆண்பிள்ளையை பெத்தவங்க கொலையே செய்ய துணிஞ்சுருந்தாலும், இப்ப உசுரோட இருக்கா தானே, புருஷனோடவும் சேர்ந்து வாழறா அப்புறம் என்னன்னு தான் இந்த சமூகம் நினைக்குது. முக்கியமா அந்த மாமியாராகப்பட்டவங்க என் பையன் என் வீடு எனக்கு தான் எல்லாம் செய்ய உரிமைன்னு மார்தட்டி பெருமையாவும் உரிமையாவும் பேசறது இருக்கே, என்ன சொல்லறது ஆண் வழி சமூகத்தோட அவலம் அது.

நியாயமா பொங்கல் வைக்க கூடவே இருந்து சரியான முறையில் எல்லாம் நடக்குதான்னு பார்க்க கடமை பட்டவங்க தான் தனம். (உரிமை பேசினா அதுக்கு முன்ன அவங்க கடமையை செய்யணும் )
அதை விட்டுட்டு கடைசியில் வந்து சரி படுத்திட்டு அப்ப கூட சரண்யாவை -அவ வளர்ப்பை திட்டிட்டு போறாங்க. இவங்களுக்கு எது கொடுக்குது அந்த உரிமையை?

Sivakumar-சுகந்தி எதுல தவறி இருந்தாலும் சரண்யாவை வளர்த்ததுல தவறலை. வேல்முருகன்-தனம் தான் வெற்றி என்னும் வெட்டியை பெத்து, துணிவு, மனவுறுதி நிலை புத்தி போன்ற குணங்கள் இல்லாமல் வளர்த்து வெச்சுருந்தாங்க.

தனக்கு மனசுல உடனே தோண வேண்டிய நியாயம் கூட தோணாமல் தன்னை குழப்பி மனைவியையும் வருத்திய அருமையான ஆம்பளை தான் அவன்.

சரண்யா புருஷன் தான், தன்னோட பிள்ளைகளுக்கு அப்பாவா தன் குழந்தைகளுக்கு அம்மாவான பின், தன் மனைவியை மதிக்கறான் மத்தவங்களும் மதிக்கணும்ன்னு நினைக்கிறான். அதற்கு தக்க நடக்கறான் பேசறான். அவ்வளவு தான். So Credits சரண்யாக்கு தான்.

பிரியாவெல்லாம் உடன்பிறப்பு list-லயே சேர்த்தி கிடையாது. அம்மாவா பொண்ணுக்கு உதவி செய்ய சுகந்தி தான் போய் இருக்கணும். ஆனால் அவங்க போய் இருந்தாலும் எங்க வீட்டு வழக்கத்தை என் மருமகளுக்கு சொல்லி கொடுக்க எனக்கு தான் உரிமைன்னு பேசி மட்டம் தான் தட்டி இருப்பாங்க தனம்.

மாயாவாகட்டும் சக்தி ஆகட்டும் ஒத்துமையா அண்ணனோட இருக்காங்க என்றால் அதுக்கு பின்னாடி இருக்கறது வெற்றி செஞ்ச தியாகம். பணம் காய்ச்சி மரமா அவன் உழைச்சு இவங்களை முன்னேத்தி இருக்கான். இனிமேலும் வீசி சீர் செய்ய அண்ணன் வேணும் மாயாக்கு. கிட்டத்திட்ட பிரியாக்கும் சுரேந்திரனுக்கும் இருக்கும் பாசம் போல தான் இதுவும். சக்திக்கும் தெரியும் எது ஒன்னுனாலும் அண்ணன் தனக்கு துணையாக இருப்பான் என்று. சரண்யாவோட பெருந்தன்மை தான் இவங்க ரெண்டு பேரும் இப்ப வெற்றியோட ஒத்து நிக்க காரணம். அப்படி பார்த்தால் அது சரண்யாவை பெத்தவங்க அவளுக்கு கொடுத்த வளர்ப்பாலும் அனுபவப்
பாடத்தாலும்தான்னு தான் சொல்லணும்.

இதே மாதிரி சரண்யாவும் தன் பிறந்த வீட்டுக்கு பணத்தால செய்ய தொடங்கினா அவங்களும் பாசமா (?) தான் இருப்பாங்க அவளோட. ஆனால் அவ அதை செய்ய மாட்டா. ஏன்னா அவ புத்திசாலி. அதே சமயம். புருஷன் அப்படி தன் குடும்பத்தை, அவங்க என்ன தான் மனைவிக்கு பெருங்கேடு செஞ்சுருந்தாலும் விட்டுட முடியாது முக்கியமா பணம் உணவு என்னும் தேவைகளில் பெத்தவங்களை ஒரு மகனா வஞ்சிக்க முடியாதுன்னு உணர்ந்து அவனுக்கு நிம்மதியை கொடுக்க தான் அவ தன் புகுந்த வீட்டோட அனுசரிச்சு போறா. குழந்தைகளுக்கு உறவும் வேணும். எல்லாம் யோசித்து செயல்படறா சரண்யா. அவ்வளவு தான்.

வெற்றி தன் உறவுகளை அரவணைப்பது போல இவளும் செய்தால் குழந்தைகள் இரண்டு பக்கமும் ஒட்டுதலா இருக்கும். ஆனால் அவ அப்படி செய்யாதது தப்பில்லை. பிறந்த வீட்டை நம்பி வந்து மிக மோசமா தோத்துப்போன நிலையை அவளால் எளிதில் மறக்க முடியலை.

அதனால் வெற்றி siblings better என்றும் சரண்யாவோட siblings worst என்றும் சொல்ல முடியாது. ரெண்டு பக்கமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
அவரவர் அடையும் ஆதாயம் அவரவர் நிலையை தீர்மானிச்சு இருக்கு. அவ்வளவு தான்.

தனத்தோட வாயை, வீட்டை விட்டு வெளிய அனுப்பிய பேத்திகளுக்கு தன் வீட்டு ஜாடை சொல்லி சந்தோஷப் படற அந்த கேவலமான வாயை தச்சு தான் விடணும். சே! காலங்காலமா ஒரு பெண்ணோட புகுந்த வீட்டாளுங்க பொண்ணுங்க ஏதோ வெறும் பிள்ளை பெத்து தரும் machine மாதிரியும் அதிலிருந்து வரும் product-க்கு இவங்களும் இவங்க வீட்டு பையனும் மட்டுமே முதலீடு செய்யற மாதிரியும் பேசறதெல்லாம் என்னைக்கு தான் ஒழியுமோ. இவங்க வீட்டு மூணாம் சுத்து உறவோட சாயல் கூட தெரியும் ஆனால் பிள்ளையை பெத்த அம்மா சாயல் தெரியாது -இருக்கக்கூடாது. இது என்ன ஓட்டை நியாயம் என்று புரியலை.

டேய் வெற்றி என்னடா இப்படி ஒரு நூதன வழியில் நூலு விடற உன் பொண்டாட்டிக்கு. ஏது அவ கைக்குள்ள இருக்க பழகிட்டியா -இதெல்லாம் என்னடா வசனம். முடியலை. மாசத்துல மூணு நாள் கூட அவளுக்கு rest இல்லைங்கிறதை இப்படி ஒரு
dimension-ல புகழா படிக்கிறானே வெற்றி. ஏம்மா சரண்யா இதுக்கு என்னமா உன் reaction? கதை முடியப்போறதால அநேகமா வெற்றி எதிர்பார்க்கும்
reaction-ஐ தான் தருவன்னு நினைக்கிறன். பார்ப்போம்.
அருமையாக Analyse செயதிருக்கீங்க. இதுல சரண்யா கூட அவ அப்பா வீட்டில் இருந்த போது தன் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அநீதியை தவிர்க்க சுய தொழில் ஏதாவது ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அவ பிறந்த வீட்டில் இருந்து ஒதுங்கி சென்றிருக்கலாம்.
இனியாவது கிளிகள் ,
வானில் விட்டுச் சிறகடிக்கட்டும். 🤩🤩🤩🤩🤩🤩🤩
 
எதுவுமே செய்யாமல் நாம தான் செஞ்சோம் என்று உருட்டுற ப்ரியா கூட கம்பேர் பண்ணும் போது வெற்றி கூடப் பிறந்தவர்கள் பெட்டர் தான் 🤩🥰🥰

வெற்றி கஷ்ட பட்டு படிக்க வச்சாலும் அவன் தம்பி தங்கை அவங்க நிலை உயர்ந்த பிறகும் அந்த நன்றி இருக்குதே 🤭🤭🤭

இங்கு எத்தனையோ பேர் நீ என்ன செஞ்ச நாங்கள் நல்லா படிச்சோம் அதனால் அம்மா அப்பா என்னை படிக்க வச்சாங்க உனக்கு படிப்பு வரல அதனால் நீ போகல என்று அவங்க செஞ்சதை ஒன்னுமே இல்ல என்கிற மாதிரி பேசுற நன்றி கெட்ட கூட்டங்கள் நிறைய இருக்கு. அந்த வகையில் வெற்றி கூட பிறந்தவங்க அண்ணன் செஞ்சதை மறக்காமல் அவனுக்கு துணையா நிக்குறாங்க .

வெற்றி மேல் உள்ள பாசத்துல அவன் கூட நிக்குது அவன் உடன் பிறப்புகள். பணம் வசதியை பொறுத்து கூட வந்து ஒட்டிக்குதுங்க சரண் உடன் பிறப்புகள்.

சரண் விஷயத்தில் மட்டும் எனக்கு வெற்றி உடன் பிறப்புகளை எப்பவும் பிடிக்காது.

சரண்யா விட வெற்றியோட மாற்றம் தான் ஆச்சரியமாக இருக்கு. ஆரம்பத்தில் பொண்டாட்டி கூட உள்ள பிரச்சினைய கூட சரி பண்ணி வாழ தெரியாமல் திண்டாடினவன் இப்போ இரண்டு பக்க உறவுகளும் எவ்வளவு மோசமா நடந்திருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி அரவணைச்சு கொண்டு போற அளவுக்கு மாறிட்டானே. அதுவும் இவன் சொல்றதை எல்லாம் சரண்யாவே சரி என்று கேட்கிற அளவுக்கு வந்துட்டானே 😱😱😱😱😱😱😱

நான் கூட இவங்க சேர்ந்து வாழும் போது சரண் என்ன சொல்றாளோ அதுக்கு வெற்றி தான் தலை ஆட்டுற மாதிரி இருக்கும் என்று நினைச்சேன் ஆனா இங்கே வெற்றி சொல்றதுக்கு சரண் தலை ஆட்டுறா 🤗🤗🤗🤗

வெற்றி சரண்யா இரண்டு பேருக்கும் வாழ்க்கை ரொம்ப கடுமையான வழியில் பாடம் கத்து கொடுத்திருக்கு .
உங்களுக்கு counter comment கொடுக்கவே நான் தினமும் ஒரு படி பால் குடிச்சு தெம்பேத்திக்கணும் போலிருக்கே 😁😁

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். இன்னும் 2.5 to 6 updates நான் படிக்கலை. So அந்த பகுதிகளில் என் POV-க்கு எதிர்ப்பதமா உண்மையை சொல்லக்கூடிய ஏதாவது நிகழ்வுகள் இருந்தா சொல்லுங்க படிச்சுட்டு வந்து என் கருத்தை மாத்திக்கறேன்.

இன்னைக்கும் குடும்பத்துக்காக வீட்டுல செய்யற வேலைகளுக்கு பணத்தால எதிர் மரியாதை செய்யப் படறதில்லை. நான் அதை சம்பளம் என்று குறிப்பிடாததற்கு காரணம் அந்த வேலைகளோட மேன்மை.

அதே மாதிரி இன்னொரு கசக்கும் உண்மை, உழைப்பு பணமா உருமாறி ஒருத்தருக்கு உதவும் போது, அந்த உழைப்பை செய்தவங்க நன்றிக்குரியவங்களா பார்க்க படறாங்க. இந்த வேற்றுமையை தப்புன்னு ஒத்த வார்த்தையில் விளக்கிக் கடக்கக்கூடாது. அது ஒரு பெரிய பாதகம் -ஏன் துரோகச்செயல் என்று கூட சொல்லலாம். அதுதான் சரண்யாக்கு அவங்க பிறந்த வீட்டு ஆளுங்க செய்தது. So நான் அவளோட உடன்பிறப்புகளை எந்த விதத்திலும் பரவாயில்லை என்னும் ரகத்தில் கூட சேர்க்கைலை -சேர்க்கவும் மாட்டேன்.

Contradiction in my Pov with yours is only about Vetri's siblings.

வெற்றிக்கு அவங்க இருவரும் நன்றி உடையவங்களா இருக்காங்களா -எந்த விதத்தில்?
வெற்றி வந்து தனக்கு பிள்ளைகள் இருக்குன்னு தானே தெரிஞ்சுக்கிட்டு, அவங்களுக்காக பேசிய பின், இனி நம்ம அண்ணன் தெளிஞ்சுட்டான் அவன் அண்ணியோடவும் குடும்பத்தோடவும் தான் இருக்கப்போறான் என்று தெரிந்த பின் வந்த சந்தர்ப்பவாத பாசம் தான் இது.

சரண்யாக்கு அண்ணின்னு மரியாதை தரா விட்டாலும் தன் அண்ணனோட குழந்தைகளின் மேல பாசம் வராத தங்கையும் தம்பியும் எந்த வகையில் வெற்றிக்கு நன்றி செலுத்திட்டாங்க சொல்லுங்க.
அட நன்றி கூட வேண்டாம். சகோதர அன்பு- அது இருந்துததா அவங்களுக்கு இவன் மேல. அபிராமி தான் அண்ணன் காதலி என்று தெரிஞ்சப்போ தங்களோட அப்பாகிட்டயோ இல்லை அவமானப்படுத்திய மாமாகிட்டயோ அண்ணனுக்காக பேசினாங்களா?

அதெல்லாம் விடுங்க, கல்யாணம் ஆனாஉடனே ஒன்னும் வெற்றி சரண்யா மேல பாய்ஞ்சு உறவாடலியே. அது இவங்களுக்கெல்லாம் தெரியாதா? அப்ப அண்ணனோட நிலையை அண்ணிக்கு புரிய வைக்க ஏன் தோணலை மாயாக்கு. Atleast பிரியா செஞ்ச கலகத்துக்கு பின்னாடியாவது அபிராமி பத்தி சொல்லி "நீ எங்கண்ணனை விட்டுட்டு போன்னு"- கூட சொல்லி இருக்கலாமே (அவங்க அப்பாவை எதிர்த்து ) செஞ்சாளா? என்ன காரணம் என்றே தெரியாமல் தன்னை சுற்றி உள்ளவங்களோட வெறுப்பை தானே சரண்யா அனுபவிச்சா. கேட்டா அவங்க அவங்களோட அண்ணனுக்கு நல்லது நினைச்சதா சொல்லுவாங்க - அது சரியா?

இல்லை அபிராமியை "உன் குடும்பத்தை விட்டு வான்னு"-கூப்பிட வேண்டியது தானே தன் அண்ணனுக்காக. Atleast தனக்கு குழந்தை வந்த பின்னாவது சக்தி தன் அண்ணன் குழந்தைகளின் நிலை பற்றி யோசிச்சானா. தகவலாவது சொன்னானா அண்ணனுக்கு. இல்லை தானே. அப்புறம் எங்க இருந்துங்க அவங்க ரெண்டு பேரும் அவனுக்கு நன்றியோட இருக்காங்கன்னு சொல்லறீங்க.

அன்றாடம் மாயா குடும்பத்தை தாங்க வெற்றி துணை வேண்டாம் தான். ஆனால் சீர் செய்ய சக்தி போதாது தங்கைக்கு. பெரிய அண்ணன் வேணும். So இப்ப நிலைமைக்கு அண்ணன் மதிக்கற அண்ணியின் கவனிப்பும் வேணும். அதற்கு தக்க நடந்து கொள்ளும் புத்திசாலி தான் மாயா.
சக்தி அண்ணனை புரிந்து கொள்ளாமல் தனத்துக்கு support செஞ்சா பெத்தவங்க பொறுப்பெல்லாம் அவன் தலையில தான் விழும். இப்ப அப்படி இல்லை. என்றைக்கும் போல அண்ணனே செய்வான்.. இவரு ஒத்து ஊதி, ஒத்துமையா நின்ன பெருமையை வாங்கிக்கிட்டாலே போதும்.

கொஞ்சம் இப்படி கற்பனை செய்வோம். தன்னை அவமானப்படுத்திய புருஷன் வீட்டு உறவுகளோடு சரண்யா ஒட்டாமல் இருந்து, வெற்றியையும் ஒன்னும் செய்யக்கூடாதுன்னு சொல்லறான்னு வைப்போம், அப்பவும் இவங்க இது வரைக்கும் தங்களுக்காக எல்லாம் செய்த வெற்றிக்காக அண்ணியோட அவமதிப்பை தாண்டி அண்ணனோட சுமுகமான உறவு வெச்சுப்பாங்களா என்ன?
சரண்யா இயல்பாகவே தன் புருஷனை காதலிச்சா இப்பவும் காதலிக்கறா. அவளோட தன்மானம் அவளை புருஷன்கிட்ட இருந்து தள்ளி நிக்க வெச்சுருக்கு. அவ்வளவு தான். அதனால அவனுக்காக எல்லாத்தையும் அனுசரிச்சு அரவணைத்துப் போறா. அதோட பலன் தான் இவங்க மூணு பேரும் ஒத்துமையா நிக்கறது. தனத்தோட வளர்ப்புக்கு அந்த credits போய் சேராது. அது தான் என்னோட POV towards வெற்றியின் உடன்பிறப்புக்கள்.

Another instance for your remembrance - வெற்றி சரண்யாவோட சேர்ந்து வாழ ஆரம்பித்த பின்னும், கல்யாணத்துல அவ குழந்தையை கொடுக்கலைன்னு தன்னோட அம்மாகிட்ட complaint செஞ்சவதானே இந்த மாயா? அவளுக்கு எந்த விதத்தில் அண்ணன் கிட்ட சுயநலமற்ற பிணைப்பு இருக்கு சொல்லுங்க.

அப்ப, சுரேந்திரனுக்கு அந்த நியாயம் பொருந்தாதா? அவனும் நடு இரவுல வீட்டுக்கு வந்த தங்கைக்காக நியாயம் கேட்க தானே போனான். போன இடத்துல அவனை மோசமாக அடிக்கபோய் தானே அவங்களுக்கு சரண்யா குடும்பத்து மேல. வெறுப்பு.
வெற்றியிடம் தாலியை கழட்டிக் கொடுத்த சரண்யாவும் அவளோட பெத்தவங்க பேச்சை கேட்டு குழந்தைகளை abort பண்ணி இருந்தா, அவங்களும் அவளுக்கு நல்ல முறையில் மறு கல்யாணம் செஞ்சு வெச்சுருப்பாங்களோ என்னவோ.
I mean though they badly treated her while shouldering herself and her children's responsibility, might be that they would have got her married once again to a good guy thereby happily transferring her responsibility once again -to someone.

நான் இப்படி சொல்லறதுனால நான் அவங்க செயலை Support பண்ணுவதா நினைக்காதீங்க. நான் சொல்லுவது சரண்யா வெற்றி மேல வெச்ச பாசத்தை-காதலை அவளால வேற ஒருத்தர் மேல வைக்க முடியாதென்பத்தை உணரும் அளவுக்கு அவளுக்காக யோசிக்கறவங்க இல்லை அவளோட siblings and parents . தான் சொல்லுவதை செஞ்சா அவங்க அவளை தாங்காட்டியும் இப்படி மோசமா அவமதிச்சுருக்க மாட்டாங்க.

அதே மாதிரி தான் அண்ணனுக்காக அவனோட நல்வாழ்வுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிபோடாத
சக்தியும் -மாயாவும் எந்த விதத்திலும் சரண்யா siblings -ஐ விட better கிடையாது.

எப்பவுமே யார் அதிகமா வீட்டுக்கு வந்து போறாங்களோ அவங்களோட தான் தொடர்பும் அதிகம் இருக்கும். அதுக்கு அவங்க நல்லவங்களா இருக்கணும்ன்னு அவசியமில்லை.
வெற்றி சொல்லாத வரை சரண்யா அவளோட உறவுகளை தன் வீட்டிற்கு அழைக்கவே இல்லை. அது அவளோட சுபாவம். தன் பிறந்த வீட்டு மனிதர்கள் செய்த துரோகங்களை அவளால சட்டென்று மன்னிக்க முடியலை. ஆனால் வெற்றி அப்படி இல்லை. ஏன்னா வெற்றிக்கு இழப்பு மட்டும் தான், சரண்யாவிற்கு தான் இழப்பை தாண்டி எல்லா தரப்பிலும் அவமானமும் கிடைத்தது. அதனால அவளோட வலி அவளை அப்படி நடக்க வைக்குது. அவ்வளவு தான்.
 
Last edited:

செம செம சூப்பர் நச்சுனு சொல்லிடீங்களே.. I totally accept your point👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍 இப்போ அண்ணன் வேணும்னு சொந்தத இழுத்து புடிக்கற மாயா அப்போ ஏன் பண்ணல.. அவன் சரண்யாவ முறையா இங்க கூட்டிட்டு வர வரைக்கும் கூட பிள்ளைங்கள பாக்கவே இல்லையே.. இப்போ அம்மா இப்படி தா எதாவுது பிரச்னை பண்ணிட்டே இருக்கும்னு சொல்றவே முன்னாடியே அத யோசிக்கல..

அண்ணுக்கு சரண்யாவ புடிக்கல.. அதுனால நாங்களும் கண்டுக்கல.. இதுலா ஒரு காரணமா நாளைக்கு உன் புருஷன் இப்படி பண்ணாலும் இதே மாறி தா இருப்பியா..!??

வெற்றி பண்ணதுக்கு மிக பெரிய தப்பு அதுக்கு சப்போர்ட் பண்ண இவங்களும் குற்றவாளிகள் தான்.

அண்ணே வேணும்ணு போய் வேலை செஞ்சா மட்டும் போதாது. தப்பு பண்ணா தட்டியும் கேக்கனும்.

அண்ட் இப்போ இந்த ஆராய்ச்சிக்கு அப்றம் வெற்றி மேல கூட எனக்கு ஒரு குற்றசாட்டு இருக்கு. Suppose சரண்யா குழந்தைகள abort பண்ணிட்டு மறுகல்யாணம் பண்ணிக்கவும் புடிக்காம வீட்ட விட்டு தனியா வந்து இருந்திருந்தா... இதே மாறி வந்து இருப்பானா.. He is also a little bit selfish. அவன் ரத்தம் அவன் குழந்தை நல்லா இருக்கனும் தா யோசிச்சான். சரண்யா பத்தி இல்லையோனு தோணுது.. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Wow. I missed this flaw about Vetri. I totally go with you.
அவன் அவ abort பண்ணி இருப்பான்னு தானே நினைக்கிறான். கொஞ்சம் அவ தன் மேல வெச்ச அன்பை புரிந்து கொண்டிருந்தால் அவளுக்கு அப்படி செய்ய மனம் வாராதுன்னு ஒரு சின்ன சந்தேகமாவது பட்டுருக்கணும் வெற்றி.

Atleast அந்த வகையில் யோசிச்சு, அப்பப்ப mixture mode-க்கு போகும் அவங்கப்பா வேல்முருகன் மூலமா சரண்யாவோட status- ஐ track பண்ணி இருக்கணும். இல்லை இவனோட அன்பு உ. பி -களிடம் சொல்லி விஷயம் தெரிஞ்சுக்க முயன்று இருக்கணும். அதுவும் செய்யலை கேடி. இப்ப மட்டும் நல்லா கைக்குள்ள இருக்கேன், கண்ணுக்குள்ள இருக்கேன்னு கதை வாசிக்கறான்.
 
Last edited:
பொண்ணோட பிறந்த வீட்டு ஆளுங்க அவங்களுக்கு துணையாக இல்லைனாலும் வினையாக இருக்கக்கூடாது. சரண்யா வீடு மாதிரி. அப்படி இருந்தா அவங்க பொண்ணு மனசுல மட்டும் இல்லை வீட்டுலையும் தள்ளி தான் நிக்கணும்.

ஆனால் மருமகளுக்கு மாமியாரா ஆண்பிள்ளையை பெத்தவங்க கொலையே செய்ய துணிஞ்சுருந்தாலும், இப்ப உசுரோட இருக்கா தானே, புருஷனோடவும் சேர்ந்து வாழறா அப்புறம் என்னன்னு தான் இந்த சமூகம் நினைக்குது. முக்கியமா அந்த மாமியாராகப்பட்டவங்க என் பையன் என் வீடு எனக்கு தான் எல்லாம் செய்ய உரிமைன்னு மார்தட்டி பெருமையாவும் உரிமையாவும் பேசறது இருக்கே, என்ன சொல்லறது ஆண் வழி சமூகத்தோட அவலம் அது.

நியாயமா பொங்கல் வைக்க கூடவே இருந்து சரியான முறையில் எல்லாம் நடக்குதான்னு பார்க்க கடமை பட்டவங்க தான் தனம். (உரிமை பேசினா அதுக்கு முன்ன அவங்க கடமையை செய்யணும் )
அதை விட்டுட்டு கடைசியில் வந்து சரி படுத்திட்டு அப்ப கூட சரண்யாவை -அவ வளர்ப்பை திட்டிட்டு போறாங்க. இவங்களுக்கு எது கொடுக்குது அந்த உரிமையை?

Sivakumar-சுகந்தி எதுல தவறி இருந்தாலும் சரண்யாவை வளர்த்ததுல தவறலை. வேல்முருகன்-தனம் தான் வெற்றி என்னும் வெட்டியை பெத்து, துணிவு, மனவுறுதி நிலை புத்தி போன்ற குணங்கள் இல்லாமல் வளர்த்து வெச்சுருந்தாங்க.

தனக்கு மனசுல உடனே தோண வேண்டிய நியாயம் கூட தோணாமல் தன்னை குழப்பி மனைவியையும் வருத்திய அருமையான ஆம்பளை தான் அவன்.

சரண்யா புருஷன் தான், தன்னோட பிள்ளைகளுக்கு அப்பாவா தன் குழந்தைகளுக்கு அம்மாவான பின், தன் மனைவியை மதிக்கறான் மத்தவங்களும் மதிக்கணும்ன்னு நினைக்கிறான். அதற்கு தக்க நடக்கறான் பேசறான். அவ்வளவு தான். So Credits சரண்யாக்கு தான்.

பிரியாவெல்லாம் உடன்பிறப்பு list-லயே சேர்த்தி கிடையாது. அம்மாவா பொண்ணுக்கு உதவி செய்ய சுகந்தி தான் போய் இருக்கணும். ஆனால் அவங்க போய் இருந்தாலும் எங்க வீட்டு வழக்கத்தை என் மருமகளுக்கு சொல்லி கொடுக்க எனக்கு தான் உரிமைன்னு பேசி மட்டம் தான் தட்டி இருப்பாங்க தனம்.

மாயாவாகட்டும் சக்தி ஆகட்டும் ஒத்துமையா அண்ணனோட இருக்காங்க என்றால் அதுக்கு பின்னாடி இருக்கறது வெற்றி செஞ்ச தியாகம். பணம் காய்ச்சி மரமா அவன் உழைச்சு இவங்களை முன்னேத்தி இருக்கான். இனிமேலும் வீசி சீர் செய்ய அண்ணன் வேணும் மாயாக்கு. கிட்டத்திட்ட பிரியாக்கும் சுரேந்திரனுக்கும் இருக்கும் பாசம் போல தான் இதுவும். சக்திக்கும் தெரியும் எது ஒன்னுனாலும் அண்ணன் தனக்கு துணையாக இருப்பான் என்று. சரண்யாவோட பெருந்தன்மை தான் இவங்க ரெண்டு பேரும் இப்ப வெற்றியோட ஒத்து நிக்க காரணம். அப்படி பார்த்தால் அது சரண்யாவை பெத்தவங்க அவளுக்கு கொடுத்த வளர்ப்பாலும் அனுபவப்
பாடத்தாலும்தான்னு தான் சொல்லணும்.

இதே மாதிரி சரண்யாவும் தன் பிறந்த வீட்டுக்கு பணத்தால செய்ய தொடங்கினா அவங்களும் பாசமா (?) தான் இருப்பாங்க அவளோட. ஆனால் அவ அதை செய்ய மாட்டா. ஏன்னா அவ புத்திசாலி. அதே சமயம். புருஷன் அப்படி தன் குடும்பத்தை, அவங்க என்ன தான் மனைவிக்கு பெருங்கேடு செஞ்சுருந்தாலும் விட்டுட முடியாது முக்கியமா பணம் உணவு என்னும் தேவைகளில் பெத்தவங்களை ஒரு மகனா வஞ்சிக்க முடியாதுன்னு உணர்ந்து அவனுக்கு நிம்மதியை கொடுக்க தான் அவ தன் புகுந்த வீட்டோட அனுசரிச்சு போறா. குழந்தைகளுக்கு உறவும் வேணும். எல்லாம் யோசித்து செயல்படறா சரண்யா. அவ்வளவு தான்.

வெற்றி தன் உறவுகளை அரவணைப்பது போல இவளும் செய்தால் குழந்தைகள் இரண்டு பக்கமும் ஒட்டுதலா இருக்கும். ஆனால் அவ அப்படி செய்யாதது தப்பில்லை. பிறந்த வீட்டை நம்பி வந்து மிக மோசமா தோத்துப்போன நிலையை அவளால் எளிதில் மறக்க முடியலை.

அதனால் வெற்றி siblings better என்றும் சரண்யாவோட siblings worst என்றும் சொல்ல முடியாது. ரெண்டு பக்கமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
அவரவர் அடையும் ஆதாயம் அவரவர் நிலையை தீர்மானிச்சு இருக்கு. அவ்வளவு தான்.

தனத்தோட வாயை, வீட்டை விட்டு வெளிய அனுப்பிய பேத்திகளுக்கு தன் வீட்டு ஜாடை சொல்லி சந்தோஷப் படற அந்த கேவலமான வாயை தச்சு தான் விடணும். சே! காலங்காலமா ஒரு பெண்ணோட புகுந்த வீட்டாளுங்க பொண்ணுங்க ஏதோ வெறும் பிள்ளை பெத்து தரும் machine மாதிரியும் அதிலிருந்து வரும் product-க்கு இவங்களும் இவங்க வீட்டு பையனும் மட்டுமே முதலீடு செய்யற மாதிரியும் பேசறதெல்லாம் என்னைக்கு தான் ஒழியுமோ. இவங்க வீட்டு மூணாம் சுத்து உறவோட சாயல் கூட தெரியும் ஆனால் பிள்ளையை பெத்த அம்மா சாயல் தெரியாது -இருக்கக்கூடாது. இது என்ன ஓட்டை நியாயம் என்று புரியலை.

டேய் வெற்றி என்னடா இப்படி ஒரு நூதன வழியில் நூலு விடற உன் பொண்டாட்டிக்கு. ஏது அவ கைக்குள்ள இருக்க பழகிட்டியா -இதெல்லாம் என்னடா வசனம். முடியலை. மாசத்துல மூணு நாள் கூட அவளுக்கு rest இல்லைங்கிறதை இப்படி ஒரு
dimension-ல புகழா படிக்கிறானே வெற்றி. ஏம்மா சரண்யா இதுக்கு என்னமா உன் reaction? கதை முடியப்போறதால அநேகமா வெற்றி எதிர்பார்க்கும்
reaction-ஐ தான் தருவன்னு நினைக்கிறன். பார்ப்போம்.
Pirichi kaayapota vimarsanam...super
 
😍😍😍

ரொம்ப சீரியஸ் ஆ போய்க்கிட்டு இருக்கு கமென்ட் செக்ஷன். நம்ம என்னிக்கு பெரிய கமென்டோ இல்ல சீரியஸ் ஆன கமென்டோ போட்டு இருக்கோம்...நமக்கு எப்பவுமே கலாய்ச்சு போட்டு தான் பழக்கம்...🤭🤭

"உங்கம்மா பேச்சு விருந்து வச்சு ஓரத்துல மாட்டுச்சாணி வச்சா எப்படி இருக்கும், அப்படி தான் அவ குணம்" தனம் மைண்ட் வாய்ஸ்...😜😜
FB_IMG_1641110977698.jpg
 
உங்களுக்கு counter comment கொடுக்கவே நான் தினமும் ஒரு படி பால் குடிச்சு தெம்பேத்திக்கணும் போலிருக்கே 😁😁

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். இன்னும் 2.5 to 6 updates நான் படிக்கலை. So அந்த பகுதிகளில் என் POV-க்கு எதிர்ப்பதமா உண்மையை சொல்லக்கூடிய ஏதாவது நிகழ்வுகள் இருந்தா சொல்லுங்க படிச்சுட்டு வந்து என் கருத்தை மாத்திக்கறேன்.

இன்னைக்கும் குடும்பத்துக்காக வீட்டுல செய்யற வேலைகளுக்கு பணத்தால எதிர் மரியாதை செய்யப் படறதில்லை. நான் அதை சம்பளம் என்று குறிப்பிடாததற்கு காரணம் அந்த வேலைகளோட மேன்மை.

அதே மாதிரி இன்னொரு கசக்கும் உண்மை, உழைப்பு பணமா உருமாறி ஒருத்தருக்கு உதவும் போது, அந்த உழைப்பை செய்தவங்க நன்றிக்குரியவங்களா பார்க்க படறாங்க. இந்த வேற்றுமையை தப்புன்னு ஒத்த வார்த்தையில் விளக்கிக் கடக்கக்கூடாது. அது ஒரு பெரிய பாதகம் -ஏன் துரோகச்செயல் என்று கூட சொல்லலாம். அதுதான் சரண்யாக்கு அவங்க பிறந்த வீட்டு ஆளுங்க செய்தது. So நான் அவளோட உடன்பிறப்புகளை எந்த விதத்திலும் பரவாயில்லை என்னும் ரகத்தில் கூட சேர்க்கைலை -சேர்க்கவும் மாட்டேன்.

Contradiction in my Pov with yours is only about Vetri's siblings.

வெற்றிக்கு அவங்க இருவரும் நன்றி உடையவங்களா இருக்காங்களா -எந்த விதத்தில்?
வெற்றி வந்து தனக்கு பிள்ளைகள் இருக்குன்னு தானே தெரிஞ்சுக்கிட்டு, அவங்களுக்காக பேசிய பின், இனி நம்ம அண்ணன் தெளிஞ்சுட்டான் அவன் அண்ணியோடவும் குடும்பத்தோடவும் தான் இருக்கப்போறான் என்று தெரிந்த பின் வந்த சந்தர்ப்பவாத பாசம் தான் இது.

சரண்யாக்கு அண்ணின்னு மரியாதை தரா விட்டாலும் தன் அண்ணனோட குழந்தைகளின் மேல பாசம் வராத தங்கையும் தம்பியும் எந்த வகையில் வெற்றிக்கு நன்றி செலுத்திட்டாங்க சொல்லுங்க.
அட நன்றி கூட வேண்டாம். சகோதர அன்பு- அது இருந்துததா அவங்களுக்கு இவன் மேல. அபிராமி தான் அண்ணன் காதலி என்று தெரிஞ்சப்போ தங்களோட அப்பாகிட்டயோ இல்லை அவமானப்படுத்திய மாமாகிட்டயோ அண்ணனுக்காக பேசினாங்களா?

அதெல்லாம் விடுங்க, கல்யாணம் ஆனாஉடனே ஒன்னும் வெற்றி சரண்யா மேல பாய்ஞ்சு உறவாடலியே. அது இவங்களுக்கெல்லாம் தெரியாதா? அப்ப அண்ணனோட நிலையை அண்ணிக்கு புரிய வைக்க ஏன் தோணலை மாயாக்கு. Atleast பிரியா செஞ்ச கலகத்துக்கு பின்னாடியாவது அபிராமி பத்தி சொல்லி "நீ எங்கண்ணனை விட்டுட்டு போன்னு"- கூட சொல்லி இருக்கலாமே (அவங்க அப்பாவை எதிர்த்து ) செஞ்சாளா? என்ன காரணம் என்றே தெரியாமல் தன்னை சுற்றி உள்ளவங்களோட வெறுப்பை தானே சரண்யா அனுபவிச்சா. கேட்டா அவங்க அவங்களோட அண்ணனுக்கு நல்லது நினைச்சதா சொல்லுவாங்க - அது சரியா?

இல்லை அபிராமியை "உன் குடும்பத்தை விட்டு வான்னு"-கூப்பிட வேண்டியது தானே தன் அண்ணனுக்காக. Atleast தனக்கு குழந்தை வந்த பின்னாவது சக்தி தன் அண்ணன் குழந்தைகளின் நிலை பற்றி யோசிச்சானா. தகவலாவது சொன்னானா அண்ணனுக்கு. இல்லை தானே. அப்புறம் எங்க இருந்துங்க அவங்க ரெண்டு பேரும் அவனுக்கு நன்றியோட இருக்காங்கன்னு சொல்லறீங்க.

அன்றாடம் மாயா குடும்பத்தை தாங்க வெற்றி துணை வேண்டாம் தான். ஆனால் சீர் செய்ய சக்தி போதாது தங்கைக்கு. பெரிய அண்ணன் வேணும். So இப்ப நிலைமைக்கு அண்ணன் மதிக்கற அண்ணியின் கவனிப்பும் வேணும். அதற்கு தக்க நடந்து கொள்ளும் புத்திசாலி தான் மாயா.
சக்தி அண்ணனை புரிந்து கொள்ளாமல் தனத்துக்கு support செஞ்சா பெத்தவங்க பொறுப்பெல்லாம் அவன் தலையில தான் விழும். இப்ப அப்படி இல்லை. என்றைக்கும் போல அண்ணனே செய்வான்.. இவரு ஒத்து ஊதி, ஒத்துமையா நின்ன பெருமையை வாங்கிக்கிட்டாலே போதும்.

கொஞ்சம் இப்படி கற்பனை செய்வோம். தன்னை அவமானப்படுத்திய புருஷன் வீட்டு உறவுகளோடு சரண்யா ஒட்டாமல் இருந்து, வெற்றியையும் ஒன்னும் செய்யக்கூடாதுன்னு சொல்லறான்னு வைப்போம், அப்பவும் இவங்க இது வரைக்கும் தங்களுக்காக எல்லாம் செய்த வெற்றிக்காக அண்ணியோட அவமதிப்பை தாண்டி அண்ணனோட சுமுகமான உறவு வெச்சுப்பாங்களா என்ன?
சரண்யா இயல்பாகவே தன் புருஷனை காதலிச்சா இப்பவும் காதலிக்கறா. அவளோட தன்மானம் அவளை புருஷன்கிட்ட இருந்து தள்ளி நிக்க வெச்சுருக்கு. அவ்வளவு தான். அதனால அவனுக்காக எல்லாத்தையும் அனுசரிச்சு அரவணைத்துப் போறா. அதோட பலன் தான் இவங்க மூணு பேரும் ஒத்துமையா நிக்கறது. தனத்தோட வளர்ப்புக்கு அந்த credits போய் சேராது. அது தான் என்னோட POV towards வெற்றியின் உடன்பிறப்புக்கள்.

Another instance for your remembrance - வெற்றி சரண்யாவோட சேர்ந்து வாழ ஆரம்பித்த பின்னும், கல்யாணத்துல அவ குழந்தையை கொடுக்கலைன்னு தன்னோட அம்மாகிட்ட complaint செஞ்சவதானே இந்த மாயா? அவளுக்கு எந்த விதத்தில் அண்ணன் கிட்ட சுயநலமற்ற பிணைப்பு இருக்கு சொல்லுங்க.

அப்ப, சுரேந்திரனுக்கு அந்த நியாயம் பொருந்தாதா? அவனும் நடு இரவுல வீட்டுக்கு வந்த தங்கைக்காக நியாயம் கேட்க தானே போனான். போன இடத்துல அவனை மோசமாக அடிக்கபோய் தானே அவங்களுக்கு சரண்யா குடும்பத்து மேல. வெறுப்பு.
வெற்றியிடம் தாலியை கழட்டிக் கொடுத்த சரண்யாவும் அவளோட பெத்தவங்க பேச்சை கேட்டு குழந்தைகளை abort பண்ணி இருந்தா, அவங்களும் அவளுக்கு நல்ல முறையில் மறு கல்யாணம் செஞ்சு வெச்சுருப்பாங்களோ என்னவோ.
I mean though they badly treated her while shouldering herself and her children's responsibility, might be that they would have got her married once again to a good guy thereby happily transferring her responsibility once again -to someone.

நான் இப்படி சொல்லறதுனால நான் அவங்க செயலை Support பண்ணுவதா நினைக்காதீங்க. நான் சொல்லுவது சரண்யா வெற்றி மேல வெச்ச பாசத்தை-காதலை அவளால வேற ஒருத்தர் மேல வைக்க முடியாதென்பத்தை உணரும் அளவுக்கு அவளுக்காக யோசிக்கறவங்க இல்லை அவளோட siblings and parents . தான் சொல்லுவதை செஞ்சா அவங்க அவளை தாங்காட்டியும் இப்படி மோசமா அவமதிச்சுருக்க மாட்டாங்க.

அதே மாதிரி தான் அண்ணனுக்காக அவனோட நல்வாழ்வுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிபோடாத
சக்தியும் -மாயாவும் எந்த விதத்திலும் சரண்யா siblings -ஐ விட better கிடையாது.

எப்பவுமே யார் அதிகமா வீட்டுக்கு வந்து போறாங்களோ அவங்களோட தான் தொடர்பும் அதிகம் இருக்கும். அதுக்கு அவங்க நல்லவங்களா இருக்கணும்ன்னு அவசியமில்லை.
வெற்றி சொல்லாத வரை சரண்யா அவளோட உறவுகளை தன் வீட்டிற்கு அழைக்கவே இல்லை. அது அவளோட சுபாவம். தன் பிறந்த வீட்டு மனிதர்கள் செய்த துரோகங்களை அவளால சட்டென்று மன்னிக்க முடியலை. ஆனால் வெற்றி அப்படி இல்லை. ஏன்னா வெற்றிக்கு இழப்பு மட்டும் தான், சரண்யாவிற்கு தான் இழப்பை தாண்டி எல்லா தரப்பிலும் அவமானமும் கிடைத்தது. அதனால அவளோட வலி அவளை அப்படி நடக்க வைக்குது. அவ்வளவு தான்.
ஆமா எனக்குமே தோணியது. அப்போ படிச்சுட்டு இருந்த காலம் , தனத்துற்கு, அபி ஆதரவா நடந்திருக்கலாம். வெற்றிக்கு அபி மேல் இருக்கும் அன்பை நினைத்தும் அமைதியா இருந்திருக்கலாம். ஆனா
வெற்றி வந்து தன் புள்ளைகளை பேசும்போது, வீட்டை ரெடி செய்யும் போதாவது சரண் குழந்தைகளை கூட்டி வந்தது, விரட்டி அனுப்பியதை சொல்லி இருக்கனும். அட்லீஸ்ட் வெற்றியுடன் போய் மதுரையில் பார்த்து இருக்கனும். சந்தர்ப்பவாத பாசம்.
குழந்தைகளிடம் சரண் குடும்பத்தினர் பாசமாக இல்லை. ஏன் தாத்தா பாட்டி கூட தூக்கி கொஞ்சியது இல்லை. தங்கை பெண் தன் பிள்ளை போல் ஒருநாளும் பாசம் காட்டியதில்லை பிரியா. அதனால் அஜி, விஜியும் பிரதிபலிக்கவில்லை.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் பிரதிபலிக்கிறாஙக
 
Top