Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 16

Advertisement

பிரமாதம்... எதோ இத்தனை வருஷ அழுத்தம் வந்துடுச்சு.… தேவி சொன்ன கோணத்துல இதுவரை ஆராய்தது இல்லை … தலையில சுத்தியை வைச்சு அடிச்ச மாதிரி இருந்தது …
அடுத்து சித்ரா …அவ இன்னும் வாய் திறக்கலை.…திறந்த என்னா வருமோ …மீனாட்சி ,தேவி, சாலா சித்ரா எல்லோரும் பாதிக்க பட்டவங்க ….அருமையா எழுதறீங்க ஆராதனை துரை….
 
அம்மாடி😲
தேவி பாவமென்றால் இங்கு சித்திராவின் நிலையும் பாவம் தான்😢
மீனாட்சி, விசாலாட்சி, தேவி, சித்ரா எல்லோருமே இங்கு பாதிக்கப்பட்டவர்கள் தான்…இது ஒரு குடும்பம் தான்…இந்த மாதிரி எத்தனை பெண்கள் இன்னமும் சிலுவை சுமக்கின்றார்கள் எங்கள் சமூகங்களில்!
எப்போது மீட்சி…அப்படியொன்று வருமா🤔
 
இன்னிக்கி ஏதோ award வாங்கிய டாக்குமெண்டரி movie பார்த்த feel -ல இருக்கேன். யாரு என்ன செஞ்சாங்க இப்ப என்ன செய்யறாங்க ஒன்னுமே புரியலை -ஆதாவது ரொம்ப contradiction அவங்களோட செயல்பாட்டுல.

தேவி பலிகடாவானதுக்கு வருத்தப்படறதா இல்லை அவங்க அதுக்கு இணையா கூடப்பிறந்த தங்கை சித்ராவையே பலியாக்கிட்டு தனக்கு நியாயம் கேட்பத்தை நினைச்சு அவங்க மேல ஆத்திரப்படறதான்னு தெரியலை. அதெல்லாம் விட இன்னொரு விஷயம் இதுக்கு சித்ராவோட willingness எந்த அளவுக்கு இருந்ததுன்னு தெரியலை இன்னும்.

இந்த வந்துட்டான் பிரகாஷ் மாதிரியே அடுத்த சீரகத்தண்ணி party.
பிள்ளை பெத்துக்க மட்டும் தான் சித்ரா. ஐயாக்கு மத்த சேவையெல்லாம் செய்ய தேவி.
அதெப்படிடா குமரா, ஒரே வீட்டுல பிறந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டி சரிசமமா பாரபட்சம் பார்க்காமல் இழிவுபடுத்துற.

தேவி சாலாகிட்ட தனக்கான குமுறலை வெளிப்படுத்தியது அருமை. அதெல்லாமே நியாயம் தான்.

பாண்டியம்மா நீயே இனி உன் புருஷன், ஒத்த கையை இழந்த உன் மகன், பேரப்பிள்ளைகளை பெத்துக் கொடுத்த மருமக எல்லாரையும் பாரு.

தேவி வழி இனி தனி வழி தான்.
 
அடுத்து சித்ரா ஆட்டத்தில் இறங்கப்போறா. பிள்ளைக்காகத்தான் குமரன் கல்யாணம் பண்ணினான் , இவனக்கட்டி வச்சி என் வாழ்க்கையும் சீரழிச்சிட்டீங்கனு.

இதுல ஒருவிஷயம் பாண்டியம்மா சொன்னாங்க. தேவியோட பெத்தவங்க வழிய வந்து சித்ராவ கட்டிக்க சொல்லி வற்புறுத்துனாங்கனு. அதைப்பற்றி தேவியோ,சித்ராவோ எந்த இடத்திலும் யோசிக்க மாட்டாங்க போல.
தேவிய பெத்தவங்களே வந்து என் மகளுக்குத் தாயாகும் தகுதியில்லை அதனால இளையமகள கட்டிவைக்கிறோம்னு முதல் அடியை எடுத்த வைத்தவங்கள தேவி எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லையா?.
அவங்க தான் பெரிய மகள் பிள்ளை பெற தகுதியில்லாதவ. இளைய மகள் இரண்டாம் தாரமாகத்தான் தகுதியானவள்னு முடிவு செய்திருக்காங்க.
தேவியோட பெற்றோரின் பதில்... வெளியில் இருந்து வேறு ஒரு பொண்ணு வந்தால் தங்கள் பொண்ணோட வாழ்க்கை நாதியத்து போகும் 😥😥😥 தங்கச்சியையே கட்டி வெச்சுட்டா... அக்கா தங்கச்சி இரண்டு பேரும் ஒன்னுமன்னுமா இருந்துப்பாங்க அப்படி என்பதாகத்தான் இருக்கும் ☹️☹️☹️☹️
 
இன்னிக்கி ஏதோ award வாங்கிய டாக்குமெண்டரி movie பார்த்த feel -ல இருக்கேன். யாரு என்ன செஞ்சாங்க இப்ப என்ன செய்யறாங்க ஒன்னுமே புரியலை -ஆதாவது ரொம்ப contradiction அவங்களோட செயல்பாட்டுல.

தேவி பலிகடாவானதுக்கு வருத்தப்படறதா இல்லை அவங்க அதுக்கு இணையா கூடப்பிறந்த தங்கை சித்ராவையே பலியாக்கிட்டு தனக்கு நியாயம் கேட்பத்தை நினைச்சு அவங்க மேல ஆத்திரப்படறதான்னு தெரியலை. அதெல்லாம் விட இன்னொரு விஷயம் இதுக்கு சித்ராவோட willingness எந்த அளவுக்கு இருந்ததுன்னு தெரியலை இன்னும்.

இந்த வந்துட்டான் பிரகாஷ் மாதிரியே அடுத்த சீரகத்தண்ணி party.
பிள்ளை பெத்துக்க மட்டும் தான் சித்ரா. ஐயாக்கு மத்த சேவையெல்லாம் செய்ய தேவி.
அதெப்படிடா குமரா, ஒரே வீட்டுல பிறந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டி சரிசமமா பாரபட்சம் பார்க்காமல் இழிவுபடுத்துற.

தேவி சாலாகிட்ட தனக்கான குமுறலை வெளிப்படுத்தியது அருமை. அதெல்லாமே நியாயம் தான்.

பாண்டியம்மா நீயே இனி உன் புருஷன் மகன் மருமக எல்லாரையும் பாரு.

தேவி வழி இனி தனி வழி தான்.
சரியான கருத்துக்களை சொல்லி இருக்கீங்க. தேவிக்கு அநீதி நடந்திருக்குனா. அப்போ சித்ராவுக்கு மட்டும் நியாயமா பண்ணியிருக்காங்க. பிள்ளை பெத்தும் பயனில்லைனு ஆக்கியிருக்காங்க அவளோட நிலைமையை. இன்னும் சொல்லப்போனால் தேவிக்கு கிடைக்கும் முன்னுரிமை சித்ராவுக்குக் கிடையாது
 
Nice interesting update. Devi and sala madiri pengal nammala suthi irrukanga. Namakku theriyalai. . Prakash kum Kumaran kum endha vidhyasam illai oruthan oor meynjan aduthavam pillai per solli rendu kalyanam pannindu irrukaan. Devi pavam eppavadhu manasula irrukardhe sonnale evalavu nall kumural.Andha chithra pillai pethukara machine. Vellai mudinchidhu orama utkaru avalavu thaan . Pandi ammal and prakash amma madiri atkal irrukara varaikum endha society urupadadhu.
 
Top