இல்லை எனக்கு புரியவில்லை அதென்ன யா நான் கதை யூடி கேட்டால் மட்டும் இரண்டு மூன்று பேர் வரிந்து கட்டிக் கொண்டு வாறீங்க. கதை ஆரம்பிக்குறாங்க படிக்க ஆரம்பித்ததும் எபி இல்லை அதனால் நாங்க கேட்கிறோம் அதில் நான் எங்கே தவறா கேட்டுட்டேன். உடனே இங்கிலீஷில் பக்கம் பக்கமா வேற எழுதுறீங்க நீங்க என்னை திட்டுறத கூட கூகுள் உதவியோட தான் நான் படிப்பேன் அதனால் தமிழில் திட்டுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Reactions: Kasthurijain and Chitrasaraswathi64@gmail.