Narmadha mf அது ராம்நாத்தோட ப்யூட்டி. அவர் கண்ணுக்கு தான் கௌசி ஆள் டைம் ஐஸ்வர்யா ராயா தெரியறார். கலை கண் பார்வை
Saran ma, be careful ma, don’t praise Uthaya ma too much, she will turn your story Uravu Ragam into Uthaya Ragam, ha, ha,
நாத்துக்கு நாக்கு இழுத்து கிட்ட மாதிரி அந்த கலை கண்ணிலும் உங்க கை வண்ணத்தை காட்டுனீர்கள் என்றால் சங்கம் சந்தோஷ படும்
உதயா இங்க பெங்களூர்ல இந்த ஒருவாரமாவே சரியான மழை. இப்ப தான் வெறிச்சிருக்கு. கரண்ட் இருந்தா தான மிச்சத்தை டைப் பண்ண? சோகத்த