செல்லகுட்டிகளா இது அவிரன் கதை கிடையாது.. இந்த கதையில அவன் இப்போதான் காலேஜ் ஜாயின் பண்ணியிருக்கான் அதனால அகனெழிலனுக்கு 47 அலர்விழிக்கு 39 தான்... ஆனா அறுபது வயசுன்னு நீங்களா முடிவு பண்ணி பூஜை நடந்ததா இல்லையான்னு டவுட்ல இருக்கீங்க, எழிலுக்கு எப்படி அறுபது வயசாகலாம்னு எனக்கு மிரட்டல் வருது இதுல எழிலுக்கு வயசாகலை அவிரன் கதையிலயும் எழிலுக்கு அறுபது ஆகாதுன்னு இங்கே பதிவு பண்றேன்
இவ்வளவு கனமான கதைக்களம் அன்ட் சரத் மாதிரி சைக்கோவை படிக்க முடியலைன்னு சிலர் சொல்லி இருந்தீங்க ஸோ என்னுடைய அடுத்த கதை என்ன மாதிரி genre இல் இருந்தால் நல்லா இருக்கும் உங்களோட எதிர்பார்ப்பு என்னன்னு சொல்லிட்டு போங்க மக்களே
இன்று காலை மாலை இரண்டு வேளையும் மழை வரும்... பதினோரு மணிக்கு மூன்றாவது எபியோடு வரேன் மாலை ஐந்து மணிக்கு அடுத்தது எல்லாரும் குடையோடு வந்துடுங்க செல்லகுட்டீஸ்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
"உதயா " னாந்தா ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சிருக்காங்க
அதனால முப்பது வயசை தாண்ட வுட மாட்டேனு மிக்சர் பார்ட்டிக்கு தலைக்கு கறுப்பு சாயமடிச்சு வச்சிருக்காப்புல.

Reactions: RudraPrarthana, Kumari Nandha, Sathya velusamy and 1 other person