"67. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
அத்தியாயம் 67
தன் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை முயன்று அடக்கிக் கொண்டு, தன் மகளும், அவளது நாத்தனாரும் செய்த உபசரிப்பை ஏற்று,”அப்பறம் சம்பந்தி, ரிசப்ஷனை எப்போ நடத்தலாம்?” எனச் சந்திரதேவ்விடம் கேட்டார் கனகரூபிணி. “எல்லாருக்கும் பொதுவான தேதியில் வச்சுக்கலாம் சம்பந்தி” என்று அவருக்குப் பதில் சொன்னார்...