வணக்கம் நண்பர்களே!
"78. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"78. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 78
இப்படியாக, நாட்கள் வேகமாக ஓடி விட, ஆடி மாதம் வந்து விட்டது. அதனால், தங்களது மகளை அவளது புகுந்த வீட்டிலிருந்து, பிறந்தகத்திற்கு அழைத்து வர வேண்டிய சம்பிரதாயம் இருந்ததால், “ஆடி ஒன்னாம் தேதி நாம அங்கே போய் இரண்டு பேரையும் அழைச்சிட்டு வரனும் ங்க” என்று தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டார் கனகரூபிணி...