இன்னைக்கு அப்டேட் இல்லை அன்பூஸ்.
திடீர் ப்ளானா டே அவுட் ப்ரோக்ராம். ஹஸ் & பையனுக்கு லீவ்ன்றதால.
நாளைக்கு அப்டேட்டோட கம்மறேன் நானு
அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்
"உனதாகிடும் பிரியங்களில்"..இப்படினு ஒரு ஸ்டோரி ஸ்டார்ட் பண்ண போறேன்னு சொன்னிங்களே அது எப்போ சிஸ் கொண்டு வருவீங்க...நாங்கள் ஒரே சமயத்தில் ரெண்டு கதை கொடுத்தாலும் சமத்தா படிப்போம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்...