Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Saranya Hema
Reaction score
129,432

Profile posts Latest activity Postings About

  • இன்னைக்கு பர்ச்சேஸ் போய்ட்டேன். எபி 9 மணிக்கிட்ட ஆகிரும் அன்பூஸ் ???

    நாளைக்கு அழகில் கலந்தாட பைனல் அப்டேட் ???

    வெள்ளிக்கிழமை நேட்டிவ் கிளம்பனும் ???

    எல்லாருக்கும் லீவ் முடிய போகுது. எங்களுக்கு இப்ப தான் ஆரம்பிக்குது ???

    அன்டர்வேர்ர்ர்ர்ர் அன்பூஸ் ☺️☺️☺️☺️☺️
    ஹாய் அன்பூக்களே
    நிழலாய் மயங்கும் மையல்

    புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
    9952076258
    345433767_565966458909554_197489465954235807_n.jpg
    இன்னைக்கு அப்டேட் இல்லை அன்பூஸ் ???

    எனக்கே தெரியுது கதை முடியா போகுது. இப்ப போய் இத்தனை லீவ் சொல்றேனேன்னு. ???

    ஆனா சூழ்நிலை. இன்னைக்கு கண்டிப்பா கஷ்டம் அன்பூக்களே. ???

    இன்னும் ஐந்து அத்தியாயங்கள் மட்டுமே இருக்கும். லீவ் போடாம முடிச்சிடறேன் ???

    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ?????‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
    ஒரு வேலையை மூணு வேலையாக்கிவிட்டு சோகம் சோகம். ???
    இனி தான் டைப் பண்ணனும். காத்திருக்கவும் அன்பூஸ்☺️
    எட்டு மணிக்கு டான்னு வரேன் ???
    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர் ???
    இந்த லீவ் முடியறதுக்குள்ள எவ்வளோ எக்ஸ்க்யூஸ் சொல்ல போறேனோ தெர்ல ???
    லேட்டாச்சுன்னா கோவிச்சுக்காதீங்க அன்பூஸ் ????
    டைப் பண்ணிட்டே இருக்கேன் வந்திருவேன் 7 மணிக்குள்ள ????
    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர் ?????
    ஹாய் அன்பூக்களே ?
    Saranya Hema Tamil Novels யூட்யூப் சேனலில் இதுவரைக்கும் 7 நாவல்கள் பதிவேற்றி இருக்கிறேன் ???

    கதை ஒலிவடிவத்தில் கேட்க விருப்பப்படறவங்க கேட்கலாம். உங்கள் கருத்துக்களை பகிரலாம் அன்பூஸ் ???
    ஒலிப்புத்தக பக்கத்தை தொடர நினைக்கிறவங்க தொடரலாம் ???
    இணைந்திருங்கள் என்னுடன் ???
    இன்னைக்கு எபி இல்லை அன்பூஸ் ???

    நாளைக்கு சேர்த்து பெரிய எபியா போடறேன் ☺️☺️☺️

    கல்யாண எபி வேற ???

    அன்டர்வேர்ர்ர்ர்ர்ர் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
    இன்னைக்கும் மூணு பார்ட்டாகிடும் போல. வெய்ட் பண்ணவும் அன்பூக்களே ? ? ?
    டைப் பண்ண பண்ண வந்துட்டே இருக்கு. ☺️☺️☺️
    அல்லோ அன்பூஸ்,

    இன்னைக்கு பெஸ்டிவல் இல்லையா? ஹஸ் லீவ். ???

    அப்பாவும் பிள்ளையும் சேர்ந்துட்டு சிஸ்டம் தரமாட்றாங்க ???

    ஆனா நான் ஒன்னு செய்யறேன். நாளைக்கு சண்டே தான். இருந்தாலும் அப்டேட் தரேன். ????

    நம்ம வழக்கமான நேரத்துக்கு ???

    அன்டர்வேர்ர்ர்ர்ர் அன்பூஸ் ????
    மைக்ரேன், லைட்டா பீவரிஷா இருக்கு.

    ஹாஸ்பிடல் போறேன் அன்பூஸ்

    சிஸ்டம் பார்க்க முடியல. இன்னைக்கு எபி இல்லை ???
  • Loading…
  • Loading…
  • Loading…
Top