Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - நிறைவு

Advertisement

மிக்க நன்றி தோழி நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை :) :) :) தங்கள் கதையை நான் வாசித்தேன் கதை அருமையாக இருந்தது , ஆனால் என் கருத்தை நான் பதிவு செய்யவில்லை, தாங்கள் என்னுடைய கதையில் நேரம் எடுத்து தங்கள் கருத்தை கூறி இருக்கிறீர்கள் ??நன்றி சகி ?
Thanks for reading my story sis....best wishes ??
 
அருமையான காதல் கதை, நிறைய கேரளா பற்றிய செய்திகளோடு, சுவாரஸ்யமான எழுத்து நடையில் கார்த்தும்பி, ஜகனோட ஆழமான அன்பை சொல்லி இருக்கீங்க.
மனித மனங்களின் கோரத்தை, நொடிநேர தடுமாற்றத்தில் எடுக்கும் தவறான முடிவால் கார்த்தும்பி, ஜெகனின் வாழ்க்கையில் நிகழும் துன்பத்தை இயல்பான நடையில் எழுதி இருக்கீங்க.

அருமையான முடிவு. கார்தும்பி -அழகான பெயர்
 
வாசக நட்புகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி :love::love: தொடர்ந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி தோழமைகளே ???? இந்த கதை உங்கள் நினைவுகளில் நிறைந்திருந்தால் மறவாமல் வாக்களியுங்கள், இது வரை வாசிக்க தொடங்காத தோழமைகள் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்:):)?

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 28.1 -

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 28.2 - அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 28.2 - Tamil Novels at TamilNovelWriters

View attachment 3927 View attachment 3928

View attachment 3931
எனக்கு மிகவும் பிடித்த கிருஷ்ணர், மஞ்சாடி, கேரளா, பசுமை,இயற்கை என எழுத்திலும்,படத்திலும் கலக்கி விட்டாய் பெண்ணே... அம்முவின் வரம் தந்த சுகத்தை விட சாபம் தந்த கனம் மிக அதிகம்... எங்கும் தொய்வில்லாத எழுத்து நடை... தெளிவான ஓட்டம்..கிருஷ்ணன் என பெயர் கொண்டு கம்சனாய் நடந்தவனை புத்தி பேதலித்து போக வைத்து இருக்கலாம்... ஜெகன் அம்முவை ஜகமாய் எண்ணி ஆண்டது அழகு என்றால், அவனை நினைந்து, அவனையே மணந்த கலியுக ஆண்டாளாய் அம்முவின் நேசம் அருமை... மிக கனமான கரு...அழுத்தமான நேசம்... அழகான முடிவு... சீதா என பெயர் வைத்தால் தீக்குளிக்க தான் வேண்டுமோ? சீதாவும் வாஞ்சியும் தொண்டை அடைக்க வைத்து விட்டார்கள்... நீலவேணி சரியான களவாணி... கேரளா பற்றி அவ்வளவு எழுதிய நீ, எனக்கு மிகவும் பிடித்த யானையை மறந்தது ஏனோ??? வாழ்க வளமுடன்
 
அருமையான காதல் கதை, நிறைய கேரளா பற்றிய செய்திகளோடு, சுவாரஸ்யமான எழுத்து நடையில் கார்த்தும்பி, ஜகனோட ஆழமான அன்பை சொல்லி இருக்கீங்க.
மனித மனங்களின் கோரத்தை, நொடிநேர தடுமாற்றத்தில் எடுக்கும் தவறான முடிவால் கார்த்தும்பி, ஜெகனின் வாழ்க்கையில் நிகழும் துன்பத்தை இயல்பான நடையில் எழுதி இருக்கீங்க.

அருமையான முடிவு. கார்தும்பி -அழகான பெயர்
மிக்க நன்றி சகி :) :) :love: :love:
 
எனக்கு மிகவும் பிடித்த கிருஷ்ணர், மஞ்சாடி, கேரளா, பசுமை,இயற்கை என எழுத்திலும்,படத்திலும் கலக்கி விட்டாய் பெண்ணே... அம்முவின் வரம் தந்த சுகத்தை விட சாபம் தந்த கனம் மிக அதிகம்... எங்கும் தொய்வில்லாத எழுத்து நடை... தெளிவான ஓட்டம்..கிருஷ்ணன் என பெயர் கொண்டு கம்சனாய் நடந்தவனை புத்தி பேதலித்து போக வைத்து இருக்கலாம்... ஜெகன் அம்முவை ஜகமாய் எண்ணி ஆண்டது அழகு என்றால், அவனை நினைந்து, அவனையே மணந்த கலியுக ஆண்டாளாய் அம்முவின் நேசம் அருமை... மிக கனமான கரு...அழுத்தமான நேசம்... அழகான முடிவு... சீதா என பெயர் வைத்தால் தீக்குளிக்க தான் வேண்டுமோ? சீதாவும் வாஞ்சியும் தொண்டை அடைக்க வைத்து விட்டார்கள்... நீலவேணி சரியான களவாணி... கேரளா பற்றி அவ்வளவு எழுதிய நீ, எனக்கு மிகவும் பிடித்த யானையை மறந்தது ஏனோ??? வாழ்க வளமுடன்
நன்றி நன்றி :):) வெகு நாட்களுக்கு பிறகு உற்சாகமூட்டும் ஒரு வாழ்த்து , உண்மை தான் யானையை பற்றி எழுதவில்லை , கேரளத்தை பற்றி நிறைய எழுதி வைத்திருந்தேன் அனைத்தையும் கதையில் கோர்க்க இயலாமல் போய்விட்டது அதில் எனக்கும் வருத்தமே 🙁🙁தாங்கள் கூறியபிறகு சிறிதாகவேனும் சொல்லியிருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது:):)

நன்றி தோழி மிக்க நன்றி:love::love::love:
 
Top