Nirmala vandhachu ???ஹாய் ஹாய் ஹாய்
இனிய காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(17) இதோ:
சித்தம் 17.1
சித்தம் 17.2
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
Nirmala vandhachu ???ஹாய் ஹாய் ஹாய்
இனிய காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(17) இதோ:
சித்தம் 17.1
சித்தம் 17.2
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
நன்றி சிஸ் ?அழகு
Thank u sis ?Nice
?Nirmala vandhachu ???
Thank u sis ?Nice
@Narmadha mfஅச்சோ கடவுளே சம்ரு ரொம்ப, ரொம்ப பாவம் ??????, யார்கிட்டயும் சொல்லவும் முடியாமல், குற்றவுணர்ச்சியில் கரைந்து கடைசியில் இப்படியா ஆகணும்.
அடேய் சத்யா உன்னோட மாஸ்டர் பிளான் எங்க போய் முடிஞ்சிருக்கு பாரு ????????, உன்னை பார்க்கவும் பாவமா தான் இருக்கு, என்ன செய்ய எல்லாம் விதி.
இந்தா ஆரம்பிச்சிட்டாங்க பூமணி இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ??? ???
Thank u sisVery well connected plot authorey
அன்பு காட்டுவதிலும் அடித்து நொறுக்குவதிலும்,
ஆசையுடன் நோக்குவதிலும், ஆதிக்கம் செய்வதிலும்,
ஆத்மிக்கு நிகர் அவளே!!!!