Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 24

Advertisement

இங்கு ஒரு ஜோடிகள் சிறக்கடிக்க ஆசைதான் என்கிற அளவுக்கு லவ்ஸ் பண்ணுதுங்க ?
அங்கு ஒர்தன் தன்னவளுக்காக ஓடி ஓடி என்ன என்ன வேலை எல்லாம் பாக்குறான் .....தங்கத்தை தங்கமா தாங்க தான் சத்யா மும்முரமா இருக்கானே?
மாமனாரையே கவுத்திட்டான் ....பொண்ணு இவனின் பேச்சில் மயங்காதா என்ன ?
சூப்பர் ?
 
மிக்க நன்றி சிஸ் :love: ? ?
 
ஹாய் ஹாய் ஹாய்
? இனிய காலை வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
தாமதத்திற்கு மன்னிக்கவும்.. காலையில் தலைவலி காரணமாக தாமதமாக எழுந்ததால் நேரே கிட்சன் சென்று சமைக்க தான் நேரம் இருந்தது.. பையனை ஸ்கூலுக்கும், கணவரை ஆபீஸ்க்கும் அனுப்பிவிட்டு பத்து மணிக்கு மேல தான் லேப்டாப் எடுக்க முடிந்தது.. அப்புறம் ஸ்பெல் செக் செய்துட்டு அப்டேட் போடுறேன்..
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(24) இதோ:
சித்தம் 24.1
சித்தம் 24.2
சித்தம் 24.3
சித்தம் 24.4
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
Nirmala vandhachu ???
 
Top