Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

Advertisement

As .Expected ..
Yo sulochana lady ..ithe unga husband cheat panniruthalum ipdi than pesuvvenagala..
Anyways intha society ipdithan push pannum ..
And I told you right Shalini is ready for that second wife title..
It's gonna be like Shalini gonna black mail prakash with some suicide drama
 
முதல் வெட்டு பிரகாஷ் அம்மாவை இரண்டாவது வெட்டு பிரகாஷ் மாமியயாரை மூன்றாவது வெட்டு ஷாலினியை மற்ற நாலு வெட்டும் பிரகாஷை வெட்டனும் ஏன்னா ஒரு வெட்டுல உயிர் பிழைத்தால் என்ன ஆவது அதனால் நாலு வெட்டு பீஸ் பீஸாக வெட்டிவிடனும்
 
அது எப்படி சரியாகும்.

சாலா உடல் நிலை சரியில்லாமல் போனது பிரகாஷ் அ தப்பு செய்ய தூண்டியதுன்னு சொல்லலாம்னா அந்த இடத்தில் ஷாலினி இல்லன்னாலும் வேற யாரு கூட போனாலும் சரின்னு சொல்லுவீங்களா சிஸ்.
பிரகாஷ் க்கு என்ன மன உளைச்சல். அவன் நல்லா ஜாலியா இங்கேயும் foreign லயும் tour போயிட்டு ஹனிமூன் தானே கொண்டாடினான்.

இப்பவும் சாலா தனியா கேட்டு இருந்தா அவன் செஞ்சது சரின்னு சாதிச்சிருப்பான்.
ஊராருக்கு தெரிஞ்சு போலீஸ் கேஸானது மன உளைச்சல் ஆச்சின்னா அதுக்கு காரணம் சாலா கிடையாது. இல்ல சாலா தான் காரணம்னு நினச்சு கத்தியால குத்துனா நிரந்தரமா மாமியார் வீட்டுக்கு வப்பாட்டியோட tour போகலாம்.
அச்சச்சோ! என்ன இது கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரி :unsure:
இங்கு முதல் குற்றவாளியே பிரகாஷ் தான் என்பது தான் என் கருத்து முதலில் இருந்தே.
எனக்கு சாலா அவனோடு சேரவே கூடாது ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து.
ஆனால் அவள் தாயாக என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
இங்கு அவள் case withdrew பண்ணியது ஒரு தாயாகத் தானே.
சாலா கடைசியாகச் சொன்ன கதை தான் எதற்கு என்று குழப்பம்.
கதையில் மனைவி தான் பிழை செய்திருப்பாள்…ஆனால் அவளே கடைசியில் கணவனைக் கொன்றிருப்பாள். அப்படிப் பார்த்தால் இங்கு இடிக்குதே என்பது தான் என்னுடைய point here.
 
Nice update maa. Episode was in expected lines. Indian society will never change basically it's male dominated n women r only a status symbol n property for them like pets.
I hope it is changing now with the younger generation in terms of self confidence and financial independence. Though there are outliers of some women misusing this financial independence, the majority of women are making a strong stand in the society now.
Sala’s generation of women are sandwiched between her mother’s generation and more modern generation.
 
😍😍😍

சாலா அம்மாவும், மாமியாரும் சேர்ந்து அவ மண்டையை கழுவி.. கழுவி.. கேஸை வாபஸ் வாங்க வச்சுட்டாங்க..😏😏 அவ பெத்த பிள்ளைங்களும் அவங்க அப்பாக்கு சப்போர்ட் பண்றாங்க... இதுல பிரகாஷ்க்கு இப்பவும் ஷாலினி மேல சாஃப்ட் கார்னர் இருக்கு.. அவளும் இவனை விடறதா இல்லை...😒😒

இனி, சாலா இங்க சென்னையில பிரகாஷ் கூடவே இருப்பாளா? இல்ல அவ பொழப்ப பார்க்க மதுரைக்கு கிளம்பி போயிருவாளா? 🤔🤔
 
சுலோச்சனா பாண்டியம்மா இப்படி தான் நடந்து கொள்வார்கள் என்பது தெரிந்த விஷயம். இரண்டு கெட்டான் வயதில் இருக்கும் பிள்ளைகளை சொல்லியும் தவறு இல்லை.
பிரகாஷை எப்படி என்ன செய்ய போகிறாள் சாலா?
 
அச்சச்சோ! என்ன இது கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரி :unsure:
இங்கு முதல் குற்றவாளியே பிரகாஷ் தான் என்பது தான் என் கருத்து முதலில் இருந்தே.
எனக்கு சாலா அவனோடு சேரவே கூடாது ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து.
ஆனால் அவள் தாயாக என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
இங்கு அவள் case withdrew பண்ணியது ஒரு தாயாகத் தானே.
சாலா கடைசியாகச் சொன்ன கதை தான் எதற்கு என்று குழப்பம்.
கதையில் மனைவி தான் பிழை செய்திருப்பாள்…ஆனால் அவளே கடைசியில் கணவனைக் கொன்றிருப்பாள். அப்படிப் பார்த்தால் இங்கு இடிக்குதே என்பது தான் என்னுடைய point here.
சிஸ், நானும் இதுக்கு முன்னாடி உங்க comments படிச்சிருக்கேன். When I saw your previous comments, I shocked. Clarification காக தான் பதில் கமெண்ட் போட்டேன். இப்ப ok.

சாலா சொன்ன கதையில் வெளிநாட்டு மோகம் உள்ள பெண் கல்யாணம் பண்ணி வெளிநாட்டுக்கு போறா. கணவன் அங்கே மனைவிய கண்டு கொள்ளாமல் இருக்கும் போது, மனைவியின் பக்கத்து வீட்டில் ஆரம்பிக்கும் பழக்கம் நட்பாக ஆரம்பித்து கள்ள உறவாக மாறும்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மாதிரி மனைவியை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் அதன் பிறகு ஆதரிக்கும் கணவன். என்ன தான் வெளிநாட்டு மோகம் இருந்தாலும் இந்திய பெண்ணாக கணவனுக்கு துரோகம் செய்து விட்டோம் என மன உளைச்சலுக்கு ஆளான மனைவி. அதற்கு கணவனை காரணம் ஆக்குவது தவறான ஒன்று. தனிமையில் இருக்கும் போது கணவனிடம் மனம்விட்டு தன் தேவைகளை பேசி இருக்கலாம். அது செய்யாம ஏன் கொல செய்யணும்.
You are right....

ஆமா, நாம ஏன் சாலாவ விட்டுட்டு அவங்கள ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம். ஆத்தர் ஜி கொஞ்சம் வேகமாக வாங்க. சாலா சொன்ன கதைய கேட்டு என்ன சொல்ல வாராங்கன்னு நாங்க குழம்பி இருக்கோம்
 
😍😍😍

சாலா அம்மாவும், மாமியாரும் சேர்ந்து அவ மண்டையை கழுவி.. கழுவி.. கேஸை வாபஸ் வாங்க வச்சுட்டாங்க..😏😏 அவ பெத்த பிள்ளைங்களும் அவங்க அப்பாக்கு சப்போர்ட் பண்றாங்க... இதுல பிரகாஷ்க்கு இப்பவும் ஷாலினி மேல சாஃப்ட் கார்னர் இருக்கு.. அவளும் இவனை விடறதா இல்லை...😒😒

இனி, சாலா இங்க சென்னையில பிரகாஷ் கூடவே இருப்பாளா? இல்ல அவ பொழப்ப பார்க்க மதுரைக்கு கிளம்பி போயிருவாளா? 🤔🤔
கொஞ்சும் கிளிகள் கதையில் மதுரையில் இருக்குறது போல வரும் சிஸ்
 
Top