Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

Advertisement

சரண்யாவுக்கு வேலை கொடுக்கிறது சாலா அண்ட் தேவி ஏழு எட்டு இதுல எதோ ஒரு எபில தான் வருவாங்க
அந்த எபி ய திரும்ப இப்ப படிக்கவும் தான் ஏதோ ஒரு சமாதானம்...சாலா நிலை ஏதோ ஒரு இடத்தில் மனதில் நம நம ன்னு குடையுது..

Really all time eating my mind...😓
 
அது என்னவோ தெரியலை மக்களே. உங்க கிட்ட நல்ல பேரு வாங்கவே முடியலை. எப்படியாவது சீக்கிரம் போட முயற்சி பண்றேன். அமையவே இல்லை. நமக்கு இந்த பன்னிரண்டு மணி தான் போல....

வீட்டு ஆளுங்க பேச்சு எல்லாம் நா எதிர்ப்பாத்தது தான்.. 😡😡😡😡😡😡😡😡😡 சரியான பூமர்ஸ்.
ஒரு பெண்ணுக்கு பெண் தா எதிரினு எவளோ தெளிவா சொல்லிடீங்க😒😒 சட்டுனு அவன் பண்ண தப்ப மனிக்க சொல்லுறாங்க.. சாலா ஏன் தயங்கறா தெரில பிள்ளைங்களுக்கும் ஒழுக்க கெடு னா என்னனு தெரியனும் சும்மா சும்மா அப்பா அப்பானு உருக கூடாது.. இவளோ நடந்தும் அவன் ஷாலினி பத்தி கேக்கறான்னா கண்டிப்பா நம்மள மன்னிச்சி ஏத்துப்பாங்கனு அவன் மனசுல நம்பிக்கை இருக்கு.. ஜெயிலுக்கு போனத எல்லாம் பிரகாஷ்க்கு தண்டனையா எடுத்துக்க முடியாது 😏. பாப்போம் சாலா என்ன பண்ண போறானு..!
 
அந்த எபி ய திரும்ப இப்ப படிக்கவும் தான் ஏதோ ஒரு சமாதானம்...சாலா நிலை ஏதோ ஒரு இடத்தில் மனதில் நம நம ன்னு குடையுது..

Really all time eating my mind...😓
Me too like that. Can't even imagine what is going to happen next, I never to be like this reading any other stories but it is give more pain,need justice for Sala, but how don't know.
 
இவங்க அந்த story ல வராங்களா? எங்கே எப்போ
கொஞ்சும் கிளிகள் கதையில் 4 வந்து எபியில் வருவாங்க சிஸ். சரண்யா இவங்க வச்சு இருக்க ஜவுளி கடையில் வேலைக்கு சேருவாங்க. அதுல அவங்களும் அண்ணி தேவியும் ரெண்டு கடைகள் வச்சு இருப்பாங்கன்னு வரும்.
 
Top