Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 5

Advertisement

சாலா ,நிலையை யோசித்தால், என்ன சொல்ல :cry::cry::cry:

குழந்தைகள் வளர்ப்பு அருமை....
இருந்தும் ,இல்லாதவர் நிலை தான் பிரகாஷ்க்கு :(
 
Last edited:
அஜய் 😎😎😎😎 சின்ன பையன் எவ்வளவு தெளிவா பேசுறான் 🤗🤗🤗🤗🤗 இதே மாதிரி எப்பவும் அம்மாவுக்கு துணையா இரு 🤗 🤗 😉 😉

ஷாலினி மூஞ்சி முகரைய பேச்சுலே உடைச்சிட்டான் அஜய் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பிரகாஷ் ஒழுக்கமா நேர்மையா வாழணும் என்று சத்திய சோதனை புத்தகம் எல்லாம் கொடுத்து புத்தி சொல்லி வளர்த்துட்டு 😔😔😔😔😔 இப்போ புத்தி கெட்டு போயிட்டியே 😣😣😣😣😣😣😣😣

அடேய் பிரகாஷ் அந்த மூதேவியோட அழகு பேச்சு பிடிச்சது என்று சொல்லு ஏத்துக்கிறேன் 😡😡😡😡நடத்தை பிடிச்சுது என்று சொன்ன செருப்பாலே அடிப்பேன்டா எச்சபயலே 🥶🥶🥶🥶🥶

பிள்ளைங்க எதிர் காலத்துக்காக சேர்த்து வச்ச பணத்தை எடுத்து கள்ளக் காதலிக்கு செலவு பண்ணிட்டு 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 எப்படி அந்த பிள்ளைங்க முகத்தை பார்த்து பேச முடிஞ்சுது 👺👺👺👺👺👺👺👺

ஷாலினி மேல் கொள்ளை பிரியம் வச்சிருந்தா 😬😬😬இதை படிக்கும் போது நெஞ்சே வலிக்குது 🥺 🥺 🥺 🥺 ஒரு வருஷமா அவ அன்பை தப்பா பயன் படுத்தி இருக்கு இந்த கழிசடை 🥶😈😈😈😈😈


சாலா குழந்தைகளோடு மதுரைக்கு போகணும் என்று எடுத்த முடிவு சரி 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️இனி தான் பிரகாஷ் தான் விழுந்த சாக்கடை பத்தி தெரியும் 😕😕😕😕😕😕😕

சாலா மதுரைக்கு போறதுக்கு முன்னாடி அஜய் கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுறது நல்லது 🤗 🤗 🤗 🤗 🤗
 
Last edited:
கனமான பதிவு🥺🥺🥺🥺
அஜய் சூப்பர் டா😳😳😳😳

அடேய் பிரகாஷ்.... உன் பையன் அந்த ஷாலினியை அக்கா என்று கூப்பிட்றான் டா... உனக்கு அவ என்ன முறை ஆகுது ☹️☹️☹️ அவ கிட்ட போய் 😤😤🤬🤬😡😡😠😠 அவளிடம் இத்தனை வருஷம் சேர்த்து வெச்ச மானம், மரியாதையை இழந்தது பத்தாதுன்னு பிள்ளைகளுக்கு என்று சேர்த்து வெச்ச பணத்தையும் இழந்தாச்சா....???!!!!

எது எதுக்கு லோன் வாங்கறது என்று இல்லாமல் போச்சே நாட்ல 😧😧😧😐 சேர்த்துக்கிட்டவள வேர்ல்ட் டூர் கூட்டிட்டு போறதுக்கு எல்லாம் லோனா....!!!! 😥😥😥😥

பிரகாஷ்.....மகன் கையால் செருப்படி வாங்க போற நாளுக்காக ஆவலுடன் நாங்க காத்திருக்கிறோம் 😕😕🥴🥴😔🙁🙁

சாலா....நீ மதுரைக்கு போக எடுத்துருக்கும் முடிவு சரி என்று தோணுதா....???!!!
 
Last edited:
😍😍😍

சாலா கூட இருக்கும் போதே, அவன் எவ்வளவு பெரிய துரோகத்தை செஞ்சான்...இதுல இவ பிள்ளைங்களை கூட்டிக்கிட்டு மதுரைக்கு போயிட்டா, அது பிரகாஷ் & ஷாலினி ஆட்டத்துக்கு இன்னும் ரொம்ப வசதியா போயிருமே...😕😕 இவருக்கு உப்புமா தொண்டையில இறங்காதோ? விஷத்தை வாங்கி ஊத்தணும்...😏😏

FB_IMG_1688779167600.jpg
 
Last edited:
Top