Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 11

Advertisement

வாணி வெற்றி

Well-known member
Member
அந்த பாவப்பட்ட 90'ஸ் கிட் பிரபோசலை ஏத்துக்கிட்டாளா மயிலு?

இளமயில் இதயத்திலே 11

அடுத்த பதிவு கொஞ்சம் சென்சிட்டிவ் டாபிக். அதனால் இன்று இரவு பதிவு வந்துவிடும் மக்களே!

Thank you so much for your lovely comments and support 🙏❤️
 
Nice ud 🤩🤩🤩
குமரன்.... என்ன ஸ்கூல் ஃபர்ஸ்ட் ஸ்டூடண்ட் மாதிரி பேசாமல் 🙁🙁🙁🙁 லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் மாதிரி புலம்பிட்டு போறான் 😧😧😧 இடையில் கொஞ்சம் பக்கத்தை தொலைச்சுட்டுனா இவன் 🙄🙄🙄😰😰😰
 
எனக்கு அணி சரியா தெரியாது. இருந்தாலும் ஒரு குருட்டு guess பண்ண ஆசை. அந்த செய்யுளில் வருவது
உருவக அணியா?
கதையில எப்ப வருதோ வரட்டும், நீங்க உடனே comment box- ல எனக்கு மட்டும் சொல்லிடுங்க. நான் ஒன்னும் குமரனுக்கு சொல்லிக்கொடுத்திட மாட்டேன்.

இந்த மயிலு பொண்ணுக்கு எப்பவுமே எல்லாத்துலயும் அவசரம் தான். விதியும் சேர்ந்து அவளுக்கு சதி தான் பண்ணி இருக்கு. இப்பவும் தப்புத் தப்பா தான் யோசிக்கிறா.

ஆனாலும் ஒன்னு இவளைக் கேட்டே ஆகணும். குமரனுக்கு இவளோட love ஒரு option- ஆன்னு நினைக்கறவ எப்படி யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ணி பலிகடாவாக்கலாம். தன்னால தன் காதலை மறக்க முடியுமான்னு யோசிக்க வேண்டாமா? இல்லை அதை தெரிஞ்சுக்க அந்த மாப்பிள்ளை என்ன Lab-rat -ஆ?

Divorce பண்ணி அந்த ex-husband க்கு நல்லவன்னு certificate கொடுத்துட்டா ஆச்சா? அவர் இவளை உண்மையா நேசிச்சு கல்யாணம் செஞ்ச பட்சத்தில் அவருக்கு அது எப்பேர்ப்பட்ட மனவேதனை. பதில் சொல்லுமா மயிலு.
 
Last edited:
Top