ஊர் பேசும் ஓவிய சிலையே - நிறைவு

Advertisement

oviya silaye

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே இதோ "ஊர் பேசும் ஓவிய சிலையே" புதிய பதிவு :):):) ,

முடிச்சுட்டேன் மக்களே :love::love::love: கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏
நன்றி மல்லி மேம் எழுத வாய்ப்பளித்ததிற்கு 🙏🙏🙏🙏, நட்புகள் அனைவருக்கும் நன்றி, உங்க சப்போர்ட்டலாம் சான்ஸே இல்ல அது மட்டும்தான் எழுதி முடிக்க ஊக்கம் கொடுத்தது எல்லா நட்புகளுக்கும் நன்றி நன்றி அப்படியே கதை பிடிச்சிருந்தா ஒட்டு போட்டு சப்போர்ட் பண்ணுங்க மக்களே🥰🥰🥰🥰🥰

ஊர் பேசும் ஓவிய சிலையே - நிறைவு - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-22/
 
😯😯😯

நிறைவு பகுதியா?? 😳😳

பரீட்ச்சைக்கு படிக்க பத்து நாள் லீவு விட்டாலும், பரீட்ச்சைக்கு முதல் நாள் உட்கார்ந்து படிக்கிறது போல, போட்டிக்கு முதல் நாள் எப்படியோ கதையை நல்லபடியா முடிச்சாச்சு...🤗🤗

ராஜப்பனுக்கு தண்டனை கிடைச்சது போல, மிரண்டாவுக்கு ஒரு சின்ன தண்டனையாவது கொடுத்து இருக்கலாம்.. அங்க சுத்தி, இங்க சுத்தி எல்லாரும் மாமன், மச்சான் உறவா ஆயிட்டாங்க... சேனா & மயூரி காதல் க்யூட்...😍😍

சேனா...❤️❤️❤️

மயூரி..❤️❤️❤️

Last edited:
சேனா மயூரி 🥰🥰🥰🥰🥰

இந்த ராஜப்பன் எத்தனை குடும்பத்தை நாசம் பண்ணியிருக்கான் 😡😡😡 அவனுக்கு ஏத்த தண்டனை தான் 🤩 🤩
🤩

ராஜேந்திரன் கடைசி எபில திருந்தி தண்டனையில் இருந்து தப்பிச்சுட்டியே 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

மிராண்டா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ மயூரிக்காக கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே 😨😨😨சுய நலம் 😡😡😡

ஒஸ்கர் 😣😣😣 இத்தனை வருஷம் பாசமா வளர்த்துட்டு உங்க பொண்ணுக்கு ஒன்னு என்றதும் பேத்திய விட்டுடிங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

பூஜாவுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗

சேனாவுக்கு கிடைச்ச இரண்டு குடும்பமும் நல்லவங்களா இருக்காங்க 🤩 🤩 🤩 🤩

கனகம்,கார்த்திகா 👿 😈 👿 அவங்க உங்களை நல்ல விதமா நடத்தும் போது நீங்கள் தான் வெட்டி கிட்டு போனீங்க 🤭🤭🤭🤭 வேல் விழி உன் மேல எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் வச்சிருந்தான் 😔 😠 😠 நீயே அதை பாழாக்கிட்ட 🤧🤧🤧🤧🤧🤧

மயூரி தனியா வளர்ந்தவளுக்கு இத்தனை அன்பான சொந்தங்களை சேனா கொடுத்துட்டான் 🤩 🤩 😉 😉 அவங்க லைஃப் இனி எப்பவும் ஹேப்பியா இருக்கட்டும் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
Last edited:
எதிர் பாக்கவே இல்ல சிஸ் 🤷🏻‍♀️ எண்டிங் பார்ட் வர போகுதுனு 🤷🏻‍♀️

மிரண்டாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கலயே 🤷🏻‍♀️🤷🏻‍♀️...

விழி 😡😡😡... மயூரியை சொன்ன... இப்ப நீ பண்ணதுக்கு பேரு என்ன 😡😡

கனகம் 😡😡 பாத்தியா உன் பொண்ணு என்ன பண்ணி இருக்கானு 😡🤷🏻‍♀️.. மயூரியை பத்தி நீயும் உன் பொண்ணுங்களும் என்ன என்ன பேசுனீங்க 😡😡 உங்களுக்கே ஆப்பா வந்துச்சு 😡😡

தேவா 💖குட்டிமா

லவ்லி ஸ்டோரி 🤗🤗🤗

எனக்கும் ஒரே குறை மிரண்டா அவங்க பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கவே இல்லை..... 🤷🏻‍♀️😡😡

ஜஸ்டின் அவன் என்ன ஆனான் 🧐🤷🏻‍♀️
 
Last edited:
வணக்கம் நட்புக்களே இதோ "ஊர் பேசும் ஓவிய சிலையே" புதிய பதிவு :):):) ,

முடிச்சுட்டேன் மக்களே :love::love::love: கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏
நன்றி மல்லி மேம் எழுத வாய்ப்பளித்ததிற்கு 🙏🙏🙏🙏, நட்புகள் அனைவருக்கும் நன்றி, உங்க சப்போர்ட்டலாம் சான்ஸே இல்ல அது மட்டும்தான் எழுதி முடிக்க ஊக்கம் கொடுத்தது எல்லா நட்புகளுக்கும் நன்றி நன்றி அப்படியே கதை பிடிச்சிருந்தா ஒட்டு போட்டு சப்போர்ட் பண்ணுங்க மக்களே🥰🥰🥰🥰🥰

ஊர் பேசும் ஓவிய சிலையே - நிறைவு - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-22/
Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top