Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 18.2

Advertisement

🤩🤩🤩🤩 அடியே உருட்டு உலகநாயகி என்னடி இப்படி உருட்டு உருட்டுன்னு உருட்டுற 😱😱😱😱😱😱😱😱😱😱 அம்மா சொல்றாங்க என்று எங்க ஹீரோவ கல்யாணம் செய்துக்கிறியா 😨😨😨😨😨😨😨😨😨😨 என்ன ஒரு வில்லத்தனம் 🥶🥶🥶🥶🥶🥶🥶

பார்கவி நீங்கள் சொல்றவனை தான் கல்யாணம் செய்வாளாம் 🤗🤗🤗 அதனால் உங்க டாக்டர் பொண்ணுக்கு நம்ம டாக்டர் ஜித்துவ கட்டி வைங்க 😝😆😝😆😆😉😉😝😆 உங்க பொண்ணு சரின்னு சொல்லுவா 🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

ப்ரணவ் மனசாட்சிய தொட்டு உண்மைய சொல்லு 🤠🥰🤩 அண்ணுங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்தால் தான் உனக்கும் கல்யாணம் நடக்கும் என்று தான இவ்வளவு வேலை பார்க்குற 😝🤗😝😝😝😝😝😝😝😝😝

எழில் 😘😘😘😘😘 அவனை மாதிரி மாப்பிள்ளைய கண்டு பிடிச்சுட்டாங்க பார்கவி 😚😚😚😚😚😚

இப்படி சொந்த காரங்க தப்பா பேசுறாங்க என்று அவசர அவசரமா இப்படி ஒரு பொறுக்கிய முடிவு பண்ணி இருக்காங்களே🤧🤧🤧🤧🤧🤧😴

அடுத்த எபில கல்யாணத்தை முடிங்க 😉 😉 😝 😝 😝 😝 😝
 
Last edited:

அந்த அலர் எவ்வளோ வோ நல்லவ... இந்த பொண்ணு, பூசணிக்காய் உள்ள உலகத்தையே மறைக்குது... என்னா ஆக்டிங்... என்னா ஆக்டிங்....
 
அருமையான எபி…பூ கட்டும்போது நூல் அறுந்துபோனா….என்று எழுதி அசத்திட்டீங்க
ருத்ரா…உறவுகளை பற்றிய விளக்கமும் சூப்பர்…வாழ்த்துக்கள்..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 
அந்த அலர் எவ்வளோ வோ நல்லவ... இந்த பொண்ணு, பூசணிக்காய் உள்ள உலகத்தையே மறைக்குது... என்னா ஆக்டிங்... என்னா ஆக்டிங்....
என்னாப்பா இது காதலப்பத்தி புரிஞ்சிகிட்டது இம்புட்டுதானா.🤭🤭🤭
பின்ன கவிமனசும் சந்தோசப்படனும். அப்புடியே ரூட்டெடுத்து எங்காளு மனசும் சந்தோசப்படனும். அதுக்குதான் அந்த அம்மாக்கு புடிச்சா சரிங்கிற டயலாக்.

ஒரு கல்லுல இரண்டு மாங்கா டெக்னிக்ப்பா.

லவ்வுன்னு வந்தா உங்க ஈஈஈஈஈரோக்கள் தான் எல்லாம் ஸிக்ஸாக் பண்ணனுமா!!! எங்காளும் பண்ணுவாப்புல.
😉😉😉😉😉😉😗😗
அந்த சொறிவர்மன் வந்ததால உங்காளு ஸ்கோர் பண்ணிட்டான். இல்லைன்னா எங்காளும் அந்த மலையேறவனைக் கைபுடிக்க பிளான் பண்ணி செஞ்சிருப்பா.😄😄😄😄😄😄😄😄😄

தேங்க்யூ!
தேங்க்யூ!! ப்பா.
என்றாளை ஆளை லாட் கிருஷ்ணா லெவலுக்கு வையறதுக்கு .
அவருதான் வாயத்தொறந்து உலகத்தையே காமிச்சாராம்.

எங்காளு பூசணிக்காய்குள்ளாற உலகத்தை மறைச்சானு சொன்னதுக்கு.😜😜😜😜😜😜
 
Why baby why this kolaveri... But நீ சொன்னது சரி தான்... இவளும் கிருஷ்ணர் மாதிரி ஜகதல பிரதாபம் தான் பண்ணறா...என்னதான் author சின்ன மாமனார் வெச்சு முட்டு கொடுத்தாலும், இழை அம்மாவோட wrong selection justify ஆகல... அந்தம்மா மாப்பிள்ளை selection பத்தி surf Excel போட்டு அலசி ஆராய்ச்சி பண்ணின விதத்துக்கு...அம்மா,பொண்ணு ரெண்டும் நம்மள படுத்துது ..
 
Top