Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 21

Advertisement

😍😍😍

சின்ன மீனை போட்டு (கூர்க்குக்கு டிக்கெட் புக் பண்ணிக் கொடுத்து) பெரிய மீனை (மலேஷியா டூர்) எப்படி பிடிக்கிறதுன்னு அர்ச்சனாவை பார்த்து தான் கத்துக்கணும் போல.. 😒😒

வானதிக்குன்னே எங்க இருந்து தான் வருவீங்களோ? அதுவும் கரெக்டா அவளுக்கு exam வர்ற நேரமா பார்த்து... எம்மா வானதி, உன்னோட நிலைமையை பார்த்து ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.... நீ தான் இதுங்களையும் சமாளிச்சு, பரீட்சைக்கும் படிச்சு, நல்ல படியா எழுதி பாஸாகணும்... 👍👍
 
Last edited:
🤩🤩🤩 ஏம்மா வானு எங்க ஹீரோ கொஞ்சம் லேட்டா வந்தா இப்படி தான் கண்ணாம்பூச்சி விளையாடுவியா 😱😱😱😱😱😱😱😱😱

எப்படியோ அவர் இருக்க சீட்டை கண்டு பிடித்து போய் செட்டில் ஆயாச்சு 😝😝😝😝😝😝😝

குழந்தைங்க பேச்சு எப்பவும் அழகு தான் 🥰🥰🥰🥰🥰

அர்ச்சனா நல்லா வெளிநாட்டை சுத்தி பாத்துட்டு வாம்மா 🤗🤗🤗🤗 அதற்கு பிறகாச்சும் புலம்பி மாதவன் உயிரை எடுக்காமல் இருந்தால் சரி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


வானதி சிஏ பாஸ் பண்ண விட கூடாது என்று ஆத்தர் சபதம் எடுத்து வச்சிருக்காங்க 😔😥😢😥 அவனே டூர் எல்லாம் கூட்டிட்டு போய் அவளை ரிலாக்ஸ் பண்ணி எக்ஸாம்க்கு தயார் பண்ணி வச்சிருக்கான் 🤧😤🤥🤥😢 அதை கெடுக்க ஒரு கூட்டம் கிளம்பி வருது😣😣😣😣😣
 
Last edited:
Lovely 💕💕💕💕💕💕

வானதி இப்போ தான் மனசு ரிலாக்ஸ் ஆகி எந்த டென்ஷனும் இல்லாம இருக்கா.....
திரும்பவும் அவ எக்ஸாம் எழுதப் போற நேரம் சொத்து பிரச்சனையை இழுக்க வர்றானோ...🙄🙄🙄
 
Top