கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 13

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
😍😍😍

போலீஸ், கடைசியில அப்பாகிட்ட உண்மையை ஒத்துக்கிட்டான்... இந்தாம்மா விஷாலினி, உன் படிப்பு முடிஞ்சதும் இந்த போலீஸ் ப்ரொப்போஸ் பண்ணுவான்னு நினைக்கிறேன், உடனே ஒத்துக்க கூடாது, சின்ன வயசுல உன்னை எப்படியெல்லாம் திட்டி இருக்கான், கொஞ்சமாவது அவனை சுத்தல்ல விடணும்...😏😏

அடேய் கிருஷ்ணா, நீ யாருடா? அவ பூனை முடியை எல்லாம் ரசிக்கிற, இது மட்டும் போலீஸ்க்கு தெரிஞ்சது...🤭🤭

FB_IMG_1695618874266.jpg
 
Last edited:
❤️❤️❤️
விஷ்ணுக்கு போட்டியா கிருஷ்ணாவா...

ஆன விஷாலினிதெளிவா இருக்கா 🤗🤗🤗

ஆன அண்ணா பொண்ணு கேட்டா மேகலா என்ன சொல்வாங்க????

Interesting update ❤️
 
Last edited:
இப்போ இந்த மாமா பையன் தேவையா 🥶🥶🥶🥶🥶🥶 அவன் வேற ரசிச்சு பார்க்கிறான் 😡😡😡

கோபாலன் பேசுவதை பார்த்தால் பாட்டி டிக்கெட் வாங்கிட்டா 🧐🧐🧐பாட்டி கடைசி ஆசைன்னு எதும் ஏழரைய இழுத்து விடாமல் போய் சேரட்டும் 🤧🤧🤧🤧🤧

கோபாலன் ஒரு வழியாக மகன் கிட்ட இருந்து உண்மைய வாங்கிட்டாரு 🤗🤗🤗🤗🤗🤗

விஷ்ணு சீக்கிரம் வா 🥺🥺 அந்த தேங்காய் துருவிக்கு இங்கு தேங்காய் மண்டையன் ரூட் விடுறான் 😆 😝 😝 😝 😝 😝 😝 😝 😝

காவ்யா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ நல்லா தெளிவாகிட்ட 🤩🤩🤩🤩 இவன் மேல் எப்படி இவளுக்கு லவ் வந்திச்சோ தெரியல 🤔 🤔 🤔 🤔

 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top