கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 15

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
😍😍😍

ஹலோ ஹீரோ ஆர்மிஸ், எங்காளுக்கு டிமாண்ட் கூடிக்கிட்டே இருக்கு.. இந்தா அவ மாமா பையன் கிருஷ்ணா வந்துக்கிட்டு இருக்கான்... DSP வாலை சுருட்டிக்கிட்டு ஒழுங்கு மரியாதையா இல்லையின்னா, அவனை ரிஜெக்ட் பண்ணி, கிருஷ்ணாவுக்கு ஓகே சொல்லிருவோம்..😎😎😎 எங்களுக்கு விஷ்ணு இல்லையா கிருஷ்ணா இருக்கான்... கிருஷ்ணாவும் விஷ்ணுவோட தசாவதாரங்கள்ள ஒரு அவதாரம் தான்...😏😏😏

 
Last edited:
வாய் குறைபாடு இப்போ தான் சரியாச்சு ☺️☺️☺️புதுசா ஹார்மோன் குறைபாடு வேற இருக்கா 😱 😱 😱 😱 😱 பக்கத்தில் இருந்தாலாவது எங்க ஹீரோ கட்டி பிடி வைத்தியம் மூலம் சரி பண்ணுவான் 🙂 🙂 🙂 🙂 🙂

எங்க ஹீரோ ரொம்ப டஃப் சப்ஜெக்ட் தான் 🤗 🤣 🤣 🤗 🤗 முடிஞ்சா படிச்சு பாஸ் ஆகு 🤭🤭🤭🤭🤭

கிருஷ்ணா எங்க ஹீரோ சாஃப்ட் பாய் அதான் உனக்கு பொறுமையா சொன்னான் 😴 😴 😴 🧐 ஆனால் உன் தலைவிதி தேங்காய் துருவில கொத்து வாங்கணும் என்று இருக்கு 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣


காவ்யா 😌😌😌😌 விஷாலினி அண்ணனை கல்யாணம் செஞ்சு கிட்டா ஏதோ ஒரு வகையில் அவன் உறவு ஒட்டி கிட்டு இருக்கும் என்று சந்தோஷபடுறா 😉😉😉😉
 
Last edited:
அருமையான பதிவு ❤️♥️♥️
ஹார்மோன் குறைபாடு உள்ளவள் என்று சொல்லிட்டாங்களே எங்க செல்லக் குட்டியை 😰😰😰

எல்லா ரைட்டரும் ஹீரோ ஆர்மியாகவே இருக்காங்க ☹️☹️ ஹீரோயின் ஆர்மி ஸோ ஸாட் 😢😢😢😢

DSP .... கட்டிப் பிடிச்சத நினைச்சு ராத்திரி பூரா தூங்காமல் புலம்பிட்டு இருந்துருப்பார் போல 🤭🤭🤭🤭🤭

கிருஷ்ணா.... வெறுங் கையோட போகாத இரண்டு கட்டப் பை கொண்டு போ 🙁🙁 உன் அத்தை மக கொடுக்கிறத அள்ளி போட்டு தூக்கிட்டு வர உதவும் 😜😜🤪🤪
 
Last edited:
யார்டா இவன் பைத்தியக்காரன் அதான் விஷ்ணு சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னான்ல கேட்காம போறான் நல்லா நாக்கை பிடிங்கிக்கிற மாதிரில கேட்பா அவ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
நல்லா வாங்கிக்கோ 🤭
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top