Kavya ah kalyanam pannavan nallavan ah illa fraud payala nu teriala, vishnu heroin ku pallu thokkal ah irukum ah da eppadi dan kiss panna poriyo da konjam kashtam dan,
Nirmala vandhachuடியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்![]()
அதென்ன 2nd year முடிக்கிறதுக்குள்ள இழுத்து கட்டுவோம்னு சொல்றீங்க,ஹாஹாஹா 2nd year முடிகிறதுக்குள்ள பல்லை இழுத்து கட்டி சரி பண்ணிடுவோமலவிஷாலினிதான் விஷ்ணுக்கு. இதுல மாற்றம் இல்லை
![]()