Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 3

Advertisement

Thai kizhavi nee mattum thirunthave matta mavale. But Saran you are awesome my wishes to you strong lady. Lovely story author amma
 
ஆமா, வெற்றி hero material இல்ல தான். ஆனா கிளிகளுக்கு "my dad, my hero"தான். சரண்யாக்காகவும் hero promotion கொடுத்துக்கலாம். சரண்யா அன்புக்கான பிரதிபலிப்பு வெற்றிகிட்டயும் நல்லாவே வெளி வருது.
எதார்த்தம் நிறைந்துருக்கு. அருமை sis. வாழ்த்துகள்
💐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🥳 🥳 🥳 🥳 🥳 🥳 🥳
நிறைய பொண்ணுங்க இந்த மாதிரி நிறைய வலிகளை தாங்கி தாங்கி வாழ்க்கையை அதன் போக்குல கொண்டு போறாங்க.
கடைசில திரும்பிப் பாக்கும்போது குடும்பம் குடும்பம் ன்னு கொண்டு செலுத்திய பாதையில் நிறைய முட்களும் அதை மறைத்து அழகாக மஞ்சள் நிறபூக்கள் பூத்திருக்கும்
நெருஞ்சியைதான் காண முடிகிறது.

பொண்ணுங்களை என்னால் இதனுடன் தான் தொடர்பு படுத்த முடிகிறது.
images-67.jpeg

விரைவில் வாங்க ரைட்டர் ஜீ.
உங்களின் புதிய வரவுக்கு ஆவலுடன் வெயிட்டிங் 😎 😎 😎 😎 😎
 
View attachment 8180

விரைவில் வாங்க ரைட்டர் ஜீ.
உங்களின் புதிய வரவுக்கு ஆவலுடன் வெயிட்டிங் 😎 😎 😎 😎 😎
தனக்கு கிடைக்கும் நெருஞ்சிப் பூவையும் குறிஞ்சிப்பூவாக் கருதி மகிழனும் இல்லை மாத்தணும் இல்லை அப்படி ஒரு தோற்றத்தைக் கொண்டு வரணும். இப்படி செய்யக்கூடிய -செய்யறவ தான் பொண்ணு, சிறந்த குடும்பத்தலைவி....

-------இது என்னோட எண்ணமோ கருத்தோ இல்லை - இன்றளவும் இந்திய சமுதாயத்தின்(பெரும்பான்மை %) கருத்தாக இருக்கோன்னு தோணுது.
 
Top