Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 14

Advertisement

இன்று முதல் நம்ம ஹீரோ ஹூஹூம் சரண்யா புருஷன் 'வெற்றிவேல்' என்ற பெயர் ஒழிந்து 'கத்திக்குத்து கந்தன்' என்ற காரணப்பெயரால் அன்போடு அழைக்கப்படுவார்.

நேத்து கடி இன்னிக்கி கத்திக்குத்து.... இப்படியே உன் வாழ்க்கை ரணகளமாவே இருக்கணும்டா.
ஹாய் சிஸ். பிஸியாகிட்டீங்களா?.
கொஞ்சம் நாட்களா காணோம்? நலம் தானே?
 
கழுத்துக்கு வர வேண்டியது காலோட போச்சு வெற்றி....
உன் நினைப்பு இருந்துச்சு எப்படி இருந்துச்சு குற்ற உணர்வோட தானே...

சரண்யா யோசிக்கிறது எல்லாமே சரி... தனியா இருக்க நிறை போரடனும் அது கூடவே பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...அஜி விஜி குட்டி நல்லா உங்க அப்பா வை வச்சி செய்யுறீங்க....
 
ஹாய் சிஸ். பிஸியாகிட்டீங்களா?.
கொஞ்சம் நாட்களா காணோம்? நலம் தானே?
I am fine.
Generally சில கதைகளை அப்படியே silent-ஆ படிச்சுட்டு போய்டுவேன். நிறைய கதைகள் படிக்க முடிந்தால் தான் படிப்பேன்.
ஆனால் இந்த கதையை படிக்க ஆரம்பிச்சதே உங்க comments எல்லாம் பார்த்து தான்.

இன்னுமும் நான் 2nd epi பாதியில் இருந்து 6th epi வரை படிக்கலை. படிச்சா இவனை பத்தி இன்னும் என்னென்ன தோணுமோ. அதுக்காகவே கடைசியில் படிச்சுக்கலாம் என்று விட்டுட்டேன். (என்ன செய்ய? நான் அவ்வளவு emotional fellow. Mind ரொம்ப disturb ஆகிடும் சரண்யா படற கஷ்டங்களை படிச்சா)

இப்ப அவ கொஞ்சம் நிமிர்ந்து நிக்க ஆரம்பிச்ச தெம்புல தொடர்ந்து படிக்கறேன். அது தான் reason.

இன்னிக்கி கத்திகுத்து நிகழ்வை கூடி இருந்து கொண்டாடியே ஆகணும்னு தோணிச்சு. அது தான் comment section வந்துட்டேன்.
 
இன்னுமும் நான் 2nd epi பாதியில் இருந்து 6th epi வரை படிக்கலை. படிச்சா இவனை பத்தி இன்னும் என்னென்ன தோணுமோ. அதுக்காகவே கடைசியில் படிச்சுக்கலாம் என்று விட்டுட்டேன். ( என்ன செய்ய? நான் அவ்வளவு emotional fellow. Mind ரொம்ப disturb ஆகிடும் சரண்யா படற கஷ்டங்களை படிச்சா )

இப்ப அவ கொஞ்சம் நிமிர்ந்து நிக்க ஆரம்பிச்ச தெம்புல தொடர்ந்து படிக்கறேன். அது தான் reason.

இன்னிக்கி கத்திகுத்து நிகழ்வை கூடி இருந்து கொண்டாடியே ஆகணும்னு தோணிச்சு. அது தான் comment section வந்துட்டேன்.
அதை எல்லாம் படிச்சா வெற்றிய கொலை பண்ற அளவுக்கு கோவம் வரும் 🤨🤨🤨🤨
ஏன்னா பிறந்த வீட்டுல அவ்வளவு கஷ்ட படுவா🤩🤩🤩 எந்த அளவுக்குன்னா குழந்தைகளை கிணத்துல தூக்கி போட்டு தானும் குதிச்சு சாக போயிடுவா 😣😣😣 கடைசி நிமிஷம் தான் மனசு மாறி உக்கார்ந்து அழுவா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சரியா அந்த நேரம் அவளோட பழைய ப்ரணட் அங்க வர இவளை பார்த்துட்டு இவ கஷ்டம் தெரிஞ்சு இந்த வேலை வாங்கி கொடுத்து இந்த வீட்டையும் பார்த்து கொடுப்பா 😕😕😕😕😕
 
I am fine.
Generally சில கதைகளை அப்படியே silent-ஆ படிச்சுட்டு போய்டுவேன். நிறைய கதைகள் படிக்க முடிந்தால் தான் படிப்பேன்.
ஆனால் இந்த கதையை படிக்க ஆரம்பிச்சதே உங்க comments எல்லாம் பார்த்து தான்.

இன்னுமும் நான் 2nd epi பாதியில் இருந்து 6th epi வரை படிக்கலை. படிச்சா இவனை பத்தி இன்னும் என்னென்ன தோணுமோ. அதுக்காகவே கடைசியில் படிச்சுக்கலாம் என்று விட்டுட்டேன். (என்ன செய்ய? நான் அவ்வளவு emotional fellow. Mind ரொம்ப disturb ஆகிடும் சரண்யா படற கஷ்டங்களை படிச்சா)

இப்ப அவ கொஞ்சம் நிமிர்ந்து நிக்க ஆரம்பிச்ச தெம்புல தொடர்ந்து படிக்கறேன். அது தான் reason.

இன்னிக்கி கத்திகுத்து நிகழ்வை கூடி இருந்து கொண்டாடியே ஆகணும்னு தோணிச்சு. அது தான் comment section வந்துட்டேன்.
ஓகே ஓகே சிஸ். உண்மையாலுமே இந்த ஸ்டோரில ஹீரோயின் கேரக்டர் ரொம்பவே கஷ்டப்படுவா.
எல்லாருமே பாத்தும் பாக்காதமாதிரி எனக்கென்ன ன்னு கடந்து போவாங்க. செல்பிஷ்ஷா பெத்தவங்களே நடக்கும் போது மத்த ஆட்களை குத்தம் சொல்ல முடியாது.

ஒரேயொரு விசயத்தை யாரா இருந்தாலும் சுய கால்ல நிக்கனும்கிற படிப்பினைய நாம கிரகிக்கலாம் சிஸ்.
உதி சிஸ் சொன்ன மாதிரி சாகறமுடிவுக்கு புள்ளங்களோட போறவ முடிவை மாத்தி போராட முடிவு பண்ணுவா சிஸ்.
நீங்க ஸ்டோரிய வாசிங்க. வாசிச்சிட்டு உங்களோட கமண்ட்ஸ் குடுங்க சிஸ்.
 
அதை எல்லாம் படிச்சா வெற்றிய கொலை பண்ற அளவுக்கு கோவம் வரும் 🤨🤨🤨🤨
ஏன்னா பிறந்த வீட்டுல அவ்வளவு கஷ்ட படுவா🤩🤩🤩 எந்த அளவுக்குன்னா குழந்தைகளை கிணத்துல தூக்கி போட்டு தானும் குதிச்சு சாக போயிடுவா 😣😣😣 கடைசி நிமிஷம் தான் மனசு மாறி உக்கார்ந்து அழுவா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சரியா அந்த நேரம் அவளோட பழைய ப்ரணட் அங்க வர இவளை பார்த்துட்டு இவ கஷ்டம் தெரிஞ்சு இந்த வேலை வாங்கி கொடுத்து இந்த வீட்டையும் பார்த்து கொடுப்பா 😕😕😕😕😕
உங்க comments-லிருந்து குத்துமதிப்பா guess பண்ணுனேன். பாவம் படிப்பு இல்லாததால் இவ நிலைமை ரொம்பவே மோசமா இருக்கு. பெத்தவங்க தான் அவளோட வாழ்க்கையின் பெரிய சாபக்கேடு. இந்த கேடுகெட்டவனை இப்ப சகிச்சுக்க வேண்டிய நிலையை உருவாக்கியதே அவங்க தானே. பாதுக்காப்பாற்ற சூழல். அது அவனுக்கு தெரியவும் வந்துடுச்சு. இடையில் வரும் கணவனுக்கு/மனைவிக்கு பாசமும் அக்கறையும் இருக்கறதும் இல்லாமல் போறதும் மாறுதலுக்கு உட்பட்டது. ஆனால் பெத்தவங்களோட அன்பும் அக்கறையும் குறையறது அவங்களோட பாரபட்சம் சுயநலம் இதெல்லாம் மன்னிக்கவே முடியாத பாவங்கள். அந்த ஒரு weak point தான் சரண்யா இவனை tolerate பண்ணிக்கறதே மேல் என்று நினைக்க வைக்குது.

இவனுக்கு இதெல்லாம் பத்தாது. நல்லா தினம் நாலு ஊமை குத்து வாங்கணும். பிள்ளைங்களுக்கு அப்பா என்னும் Trophy மட்டும் தான் இவனுக்கு. மத்தபடி சொல்லாலும் செயலாலும் சாட்டையடி கொடுக்கணும்.

என்ன செய்வான்? கோவிப்பானா. சரி அப்ப கோவிச்சுக்கிட்டு வேணும்னா அவன் ex-lover கிட்ட போய் துக்கத்தை ஆத்திக்கோன்னு விட்டுடனும். அவளும் இவனை காரி துப்ப... இவனோட 'புருஷர்' பதவியும் உரிமையும் சிரிப்பா சிரிக்கணும்.
 
ஓகே ஓகே சிஸ். உண்மையாலுமே இந்த ஸ்டோரில ஹீரோயின் கேரக்டர் ரொம்பவே கஷ்டப்படுவா.
எல்லாருமே பாத்தும் பாக்காதமாதிரி எனக்கென்ன ன்னு கடந்து போவாங்க. செல்பிஷ்ஷா பெத்தவங்களே நடக்கும் போது மத்த ஆட்களை குத்தம் சொல்ல முடியாது.

ஒரேயொரு விசயத்தை யாரா இருந்தாலும் சுய கால்ல நிக்கனும்கிற படிப்பினைய நாம கிரகிக்கலாம் சிஸ்.
உதி சிஸ் சொன்ன மாதிரி சாகறமுடிவுக்கு புள்ளங்களோட போறவ முடிவை மாத்தி போராட முடிவு பண்ணுவா சிஸ்.
நீங்க ஸ்டோரிய வாசிங்க. வாசிச்சிட்டு உங்களோட கமண்ட்ஸ் குடுங்க சிஸ்.
கண்டிப்பாக படிப்பேன்
 
Top