Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 16

Advertisement

எபி படிக்கவே முடியல கண் கலங்குது ....🥺🥺🥺🥺🥺🥺 சரண் பேசுறப்போ மனசெல்லாம் பாரமாகுது.....😢😢😢😢😢😢😢
அவள் கடந்து வந்த பாதை அவ்வளவு வலியும் அவமானமும் வேதனையும்......

தன்மானத்தோட தைரியமா பிள்ளைகளுக்காக துணிஞ்சு வாழ்ந்து பார்க்கலாம் ன்னு வந்தவளை சுகுமார் போன்ற கேடு கெட்ட மனிதர்கள் ரொம்ப சுலபமா முடக்கி போட்டுடுறாங்க...☹️☹️☹️☹️☹️

பிள்ளைகளுக்காக அவங்களையே விட்டு கொடுக்க தயாராகிட்ட சரண்.... எந்த தாயும் பிள்ளைங்க நல்வாழ்வுக்கு குறுக்க நிற்க மாட்டாங்க.... அவளுக்கு வாழ்க்கை கேட்கல வெற்றிகிட்ட பிள்ளைகளை தான் விட்டுக் குடுக்குறா... 😐😐😐😐😐

வெற்றி கால்லயே விழுந்துட்டான்... இனி தப்பு பண்ண மாட்டான்னு நம்புவோம்... பிள்ளைகள் சிரிச்சு சந்தோசமா இருந்தாலே சரண்யா முகத்துல சிரிப்பு வரும்... ஆனா அவ மனசுல நீ வர்றது தான் கஷ்டம்.... 🤭🤭🤭
 
ரொம்பவே மனம் கனக்கும் பதிவு 🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
சரண் மாதிரி நிறைய பொண்ணுங்க இந்த நிலையில்தான் போராடுறாங்க சமூகத்துல.
புள்ளங்களுக்கு ஒரு தின்பண்டம் வாங்கி தரவே தயங்குறளவுக்கு வறுமை.
காக்காமுட்டை படத்துல இரண்டு சின்னபசங்க பீட்சா சாப்பிட நெனைச்சது தான் ஞாபகத்துக்கு வருது.
ஆனாலும் ஒரு அம்மாவா சரண் செயிச்சுட்டா. அவளோட மனசு ரொம்பவே தங்கம். இந்த தங்கத்தின் அருமை மதிப்பு தெரியாம வெளில வீசி எறிஞ்சவங்க தான் எதுக்கும் உதவாத குப்பைக்கு சமானம்.
இனி கிளிகளோட சந்தோசமே சரணோட சந்தோசம்.
 
Top