Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 17

Advertisement

அடக்கடவுளே, தனம் வீடு போ,போங்குது இந்த நிலைமையில் உனக்கு எவ்வளவு பேராசை. வாழ வேண்டிய குழந்தைகள எப்படியெல்லாம் பேசறமா நீ .

இந்த தோற்றான் ( வாழ்க்கை வாழத் தெரியாம தோற்றவனுக்கு வெற்றினு பேரு வேண்டாம்) இப்பவாச்சும் தெளிந்து மனைவி மக்கள் மேல பார்வைய திருப்பினானே.
 
Last edited:
போச்சு போச்சு ஆல்பம் ரூபத்துல வெற்றிக்கு வந்துருச்சு ஆப்பு. மறுபடியும் சரண்யா மனசு நொந்து போவாளோ?

இன்னுமா இந்த ஜென்மங்களை வீட்டுல விட்டு வெச்சுருக்கான். உங்கம்மாவுக்கு உன் செலவுலயே ஒரு சின்ன வீட்டை பார்த்து தனிக்குடித்தனம் அனுப்பிடு உங்கப்பாவோட. உங்கப்பா போக முரண்டு பிடிச்சாலும் விட்டுடாத. உங்க தலைவலியை இனிமேலாவது நீங்களே சுமங்கன்னு சொல்லிடு.
 
Last edited:
போச்சு போச்சு ஆல்பம் ரூபத்துல வெற்றிக்கு வந்துருச்சு ஆப்பு. மறுபடியும் சரண்யா மனசு நொந்து போவாளோ?

இன்னுமா இந்த ஜென்மங்களை வீட்டுல விட்டு வெச்சுருக்கான். உங்கம்மாவுக்கு உன் செலவுலயே ஒரு சின்ன வீட்டை பார்த்து தனிக்குடித்தனம் அனுப்பிடு உங்கப்பாவோட. உங்கப்பா போக முரண்டு பிடிச்சாலும் விட்டுட்டாத. உங்க தலைவலியை இனிமேலாவது நீங்களே சுமங்கன்னு சொல்லிடு.
Aama sis Vetri oda bro sis seriyaana selfish.Sila nerathala nalavangala erukarada vida selfish erukaradu kooda nalladu thaan
 
அகிலா சொன்ன மாதிரி உன்னோட உரிமைய தன்மானத்தோட வேண்டான்னு சொல்லு, ஆனா பிள்ளைகளோட உரிமைய விட்டு குடுக்காத.
கல்யாண புகைபடத்தில யார் இந்த வேலை செய்தா?:mad:
 
Top