Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18.2

Advertisement

சரண்யாவின் வலிகளை எவ்வளவு கனமாக சொல்லிவிட்டால்,😓😓😓😓😓

வெற்றி உன்னோட குறளி வித்தையை குழந்தைகளோடு நிறுத்திக்கோ 😑😑😑😑, சரண்யாவை இப்படி கடுப்பேற்றி உன்னை மேலும் மேலும் அசிங்கபடுத்திக்காதே 😬😬😬😬😬வந்துட்டான் புடவை, பூவுனு அடேய் என்னவோ தெரியல எனக்கு உன்னை பார்த்தாலே செம்ம காண்டாகுது 😤😤😤😤😤😤.

வந்துட்டாங்க பெற்றவர்கள்😏😏😏😏கவுரவமாக அனுப்பி வச்சிருப்பாங்களாம், இதுவரை பெண்ணை பிறந்த வீட்டில் கவுரவமாக கோபுரத்தில் உட்கார வச்சிருந்தாங்க இப்போ தான் இவங்களுக்கு மானம் போக போது 😬😬😬😬😬😬எனக்கு சரண்யா வீட்டு ஆட்களில் பிடிக்காதவங்க இடத்தில் அவளோட அப்பா, அம்மா தான் முதலிடம் 😬😬😬😬😬.

சரண்யா சூப்பரா பேசின, அப்படியே உன்னோட பெத்தவங்க கிட்டயும் நல்லா நாலு வார்த்தை கேளு 😒😒😒😒😒.
 
Last edited:
"வைப்பாட்டி இருக்கும் பாதுகாப்பு வாழாவெட்டிக்கு இல்லை" ரொம்ப சரி.
சரண் வைச்ச தேர்வில் வெற்றிக்கு படுதோல்வி 🤭.
ஒரு வாய்ப்பு கொடு தேவி அறிவுரை ஏற்பதில் தவறில்லை.
சரண் ஆதங்கம் ரொம்ப நியாயம.
இப்ப எதுக்கு வந்து இருக்கிறார்கள் பெற்றவர்கள்
 
தேவி ரொம்ப நல்லா புரிய வச்சாங்க சரண்யாவுக்கு

வெற்றி கொஞ்சம் சுதாரிப்பாவே
இருப்பா

அம்மா அப்பா மகள பாக்க
ரொம்ப சீக்கிரம் வநதுட்டாங்க
பேத்திங்கள
 
சரண்யா அவனுக்கு தெளிவா சொல்லிட்டா- அவன் வந்தது குழந்தைகளுக்காக, உன்னை பிடிக்கும்னு சும்மா சொல்லி அசிங்கப்படுத்தாம தன்கிட்ட இருந்து தள்ளியே இருன்னு.
 
🤩🤩🤩 அடேய் வெற்றி உன் வாழ்க்கைல இன்னைக்கு தான் நீ சரண்யாக்கு உண்மையா இருந்து இருக்க 😏😏😏😏 அவ முத்தம் கேட்டதும் கண்ணை மூடி கிட்டு கொடுத்துடுவியோ என்று பயந்துட்டேன் 🤭🤭🤭🤭 உன்னோட எண்ணத்தை வெளிப்படையாக காட்டிட்ட😌😌😌😌😌

இனி ஒரு முறை சரண்யா கிட்ட வேஷம் போடாத 🤬🤬🤬🤬வெறுப்பை கூட ஏத்துக்குவா ஆனால் மத்தவங்களுக்காக சகிச்சுக்கிட்டு பாசம் காட்டாத 🥶🥶🥶🥶

ஒரு வழியா வெற்றிக்கு கணவன் மனைவி உறவை பத்தின தெளிவை சரண்யா வர வச்சுட்டா 😀😀😀😀 இனி வெற்றி தடுமாற மாட்டான் 😔😔😔😔😔

சரண் உன்னோட காயமும் வலியும் புரியுது 🥺🥺🥺🥺 ஆனால் இங்கு பல பெண்களுக்கு அந்த வலி காலத்துக்கும் தீராததா இருக்கு 😣😣😣😣😣 உன்னோட கோவத்தை சின்ன சின்னதா வெற்றி கிட்ட காட்டு 😜😜😜 அவன் உண்மையில் மாறி இருந்தால் புரிஞ்சிக்கிட்டு பொறுத்து போவான் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

திருமணம் முடிஞ்சு நாலு வருஷம் கழிச்சு தான் முதல் திருமண நாளை கொண்டாடுறாங்க 😃😃😃😃இனி வாழ் நாள் முழுக்க எல்லா நாளும் கொண்டாடுற மாதிரி இருக்கட்டும் 🤩🤩🤩🤩🤩

வெற்றி வீடு தேடி சரண்யாவை கூப்பிட வந்திருக்கான் 🧐🧐🧐🧐 இதுங்க தான் எங்க பொண்ணை நாங்கள் பார்த்துக்கிறோம் என்று விரட்டி இருக்குதுங்க 🥶🥶🥶🥶🥶🥶

தனம் சுகந்தி இரண்டு பேரும் போட்டி போட்டு யார் ரொம்ப கேவலமானவங்க என்று காட்டுறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

வெற்றிய குழந்தைகளோடு வெளியே பார்க்கலன்னா இப்பவும் வீடு தேடி வந்திருக்க மாட்டாங்க 😒😒😒😒😒😒

தேவி சரியான நேரத்தில் தெளிவான அறிவுரை 🤗🤗🤗🤗 மத்தவங்க பேச்சுக்காக எல்லாம் நம்ம வாழ்க்கைய ஏன் பாழாக்கணும்🤧😤 வெற்றி தான் உனக்கு வாழ்க்கை கொடுத்தான் அவனால் தான் நல்ல துணி சாப்பாடு எல்லாம் கிடைக்குது என்று எல்லாம் சொல்லும் 😣😣😣😣😣😣அதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு வாழ பழகு 😔😔😔

 
Last edited:
Top