Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18

Advertisement

Saranya appa akka anna ellarum avanga advice illamal Saranya mudivu eduthutta nu varutha paduvaangala santhosa paduvaangalaa?

Saranya appa ivvlo naal aagiyum magal enna pannuraa nu kooda paarkaamal thanni thelichu vittutaar pola irruku...

Ini aval vaazhkaiyil thalai Ida yaarukum urimai irruka enna?

Vasathi ya vaazhnthaal thaan anna akka ellam varuvaangalo?

Vetri thangachi Amma pechai kettu anna pillaigalai paarkalai.....
Whether Vetri will make them realize their mistake?

Saranya decides to hold him not only as a father... but as a husband too...


Waiting
 
❤️❤️❤️

நல்லவேளை பிள்ளைங்க மண்ணை அள்ளி போட்ட டீ கொடுத்தாங்க... இப்படி தலையில மண் அள்ளி போடலை...🤭🤭
FB_IMG_1636713849519.jpg

அடேய் வெற்றி கிஸ் பண்ண சொல்றா, இது தான் சாக்குன்னு கிஸ் பண்ணிருடா... நீ கொடுக்குற முத்தத்துல துண்டை காணோம், துணியை காணோம்னு ஓடணும்😜😜
IMG_20240213_215403.jpg
 
இந்த தனத்துக்கு யாராவது நினைவுபடுத்த வேண்டும்…அபியை உன் மகன் வெற்றிக்கு கல்யாணம் செய்து தரமாட்டேனென்று உன் தம்பி சொல்லித் தான் நீ சரண்யாவை அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தாய்…அதெப்படி சரண்யா/வெற்றி பிள்ளைகளுக்கு மட்டும் மாயாவின் உதவி வேண்டும்…யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!

சரண்யாவின் காயங்கள் ஆறுமோ தெரியவில்லை…அதில் அவளை தனம் மற்றம் குடும்பத்தினர் இருக்குமிடத்தில் கொண்டுவந்து கொடுஞ்சொற்கள் கேட்க வைக்க வேண்டுமா?
 
Last edited:
சரண்யா அப்பா பார்த்ததுக்கான reaction அ பார்க்கறதுக்குள்ள சரண்யா வெற்றியோட சேர்த்து எல்லார்க்கும் அதிர்ச்சி கொடுத்துட்டா. Test பன்றாளா?
தனம் :mad:
 
Top