Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18

Advertisement

அருமையான பதிவு🤩🤩🤩
தனம்.... சரண்யா பெற்ற இரண்டு கிளிகளும் அவங்க அப்பனுக்கே தண்ணி காட்டுதுங்க 🥺🥺🥺
உன்னையெல்லாம் அம்மஞ்சல்லிக்கு மதிக்க மாட்டாங்க 🙁🙁🙁
சின்னக் குட்டிக் கிட்ட எத்தனை விசில் வெச்சாலும் உன் பருப்பு வேகாது 🤭🤭🤭

வெற்றி....அப்பா பதவியே அந்தரத்தில் ஊசல் ஆடுது... இதில் புருஷன் பதவி....???!!!

சரண்யா.... மனம் நிலையில்லாமல் அப்படி கேட்பதற்கு.....யார் என்ன சொன்னார்கள் என்று தெரியலையே ...???!!!

emoji-smiley.gif

ரைட்டர் ஜி... அநியாயம் பண்றீங்க மா.... எந்த இடத்தில் தொடரும் போட்டீங்க 😥😥😥
 
Last edited:
சரண்யா ரொம்பவே காயப்பட்டிருக்கா பழசை மறக்குறது ரொம்ப கஷ்டம்.... 😔

தனம் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 எவ்வளவு மோசமா பேசுறாங்க சரண்யாவை... இவ்வளவு வன்மத்தை வச்சுக்கிட்டு எப்படி அவளை மகனுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணாங்க....
இவங்க தூக்கலைன்னு தான் அந்த பிள்ளைங்க ஏங்கி போய் கிடக்குங்களா.. 😤😤😤😤😤
இவங்க மக வீட்ல கல்யாணத்துக்கு நிக்கணுமாம்... 😠😠😠😠


வெற்றி குறளி வித்தை காட்டி.,, மண் தண்ணி எல்லாம் குடிச்சு பொண்ணுங்க கூட ராசியாயிட்டான்.... 🤣🤣🤣🤣🤣🤣
பொண்ணுங்களை பேச வைக்குறதுக்கே இந்த பாடுன்னா சரண்யா என்ன சாதாரணமா.... இன்னும் அனுபவிக்க வேண்டியது இருக்கு ராசா.... 🤭🤭😂😂😂


அவ சேலையை வாங்குவான்னு எப்படி நினைச்சான்... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
என்ன சொல்லப் போறாளோ..

சரண்யா அப்பா வேற பார்த்துட்டாரே.. .. 🤔
 
Last edited:
டேய் வெட்டி வெற்றி , நீ கடந்த காலத்துல சரண்யா வாழ்க்கையில் அடிச்ச கொட்டதுக்கு உன் வாழ்க்கை முழுக்க வெட்டியா வீணாப் போனாலும் வருத்தப்பட ஒன்னும் இல்லை.

போனா போகுதுன்னு பிள்ளைகளுக்காக உன் மேல அப்பா label- ஐ ஒட்டி விட்டா, நீ மெல்ல மெல்ல புருஷன் பதவிக்கு ஆசைப்படற. அது சுலபமில்லன்னு சரண்யா உனக்கு சூப்பரா புரிய வைக்கறா.

11std dropout என்றாலும் நம்ம சரண்யா தேவையான அளவுக்கு English பேச தெரிஞ்சுதான் வெச்சுருக்கா.
 
Top