தனம் எதுக்கு உனக்கு இந்த சின்ன புத்தி. பொண்குழந்தைங்கன்னா கேவலமா பேசறே.
சரணோட அப்பாக்கு இத்தனை நாள்ல இப்பதான் பேத்திங்கன்னு கண்ணு தெரிஞ்சிருக்கு
யாரோ தூக்கி போறாங்கற மாதிரி
வண்டிக்கும் ஒரு பிளாஸ்பேக்கா?? சரணுக்கு இன்னும் எவ்வளவு காயங்களோ தெரியலை.
பிங்க் கலர் புடவை??? கிஸ் மீ ன்னு எதுக்கு கேக்கறா சரணு??????
ஒருத்தி புல்லட்ல பொண்ணு பார்க்க வந்தான் அதனால் புடிச்சுது என்று சொன்னாள் இவ கருப்பு கலர் பைக்ல பொண்ணு பார்க்க வந்தான் புடிச்சுது என்று சொல்றா அவ கைல உலக்கையோடு சுத்துறா இவ கத்தியோடு சுத்துறா இனி டூவீலர்ல பொண்ணு பார்க்க வர மாப்பிள்ளைய ரிஜக்ட் பண்ணிடுங்க
அடேய் இவ்வளவு நாள் மண்ணு மாதிரி இருந்ததுக்கு உனக்கு மண்ணு காஃபி
சரண்யா உன்னோட இங்கிலீஷ் புலமைய பார்த்து நான் பயந்துட்டேன் இந்த அளவு இங்கிலீஷ் கூட வெற்றிக்கு தெரியாது அதனால் நீ தமிழே பேசு அதான் எங்களுக்கும் நல்லது