Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18

Advertisement

சரண்யா சின்ன சின்ன விஷயத்துல கூட பாதிக்கப்பட்டு இருக்கா ....... இந்த வெற்றி எப்பிடி சரி செய்யப் போறானோ ......
மண் டீ பத்து டம்ளர் 😂😂😂......
சரண்யா அப்பா பாத்துட்டு என்ன செய்ய போறார் ....
 
வெற்றி அம்மா ரொம்ப ரொம்ப மோசமா பேசுரங்க...

சரண் அப்பா வெற்றி யை பாத்து கூட எதுவும் பேசவோ கேட்கவோ இல்லையா... எப்படி இப்படி இருக்க முடியும்...

தொழில் அங்க இருக்கு இந்த அம்மாஇப்படி பேச என்ன செய்ய போற வெற்றி....

புடவைக்கு எதுக்கு முத்தம் ஏதோ இருக்கு
 
Epdiyo kurali vithai kaati, mannu thanni kudichu, bikela ride senju pullaingala appa nu koopdavechachu. Enna parents saranku? Ponnu thaniya poita yaar varanga ava veetuku, epdi irukaanu kooda paakama? Che che. Dhanam rendu ambala pullaingala unaku, adhula peruma veraya? Apdiye pesu onnu kooda, kooda irukaadhu. Already onnu apdi daan iruka start aagiduchu. Seri Panna nenakara ponnu Kita enna solli thara nee? Ipdi irukaravangalala daan uravugulai thappa, oru kattathula venamnu vara vendiruku. Vetti enna karanamo saranku podavai koduthurukara? Kiss kettale enna pannuva? Enna seyyanumgaradha correctah seyyu illa thorathi vitruva thirumba. Saran ku yen thidirnu ivlo mana ulaichal. Indha dhanam/abi edavadhu pesinaangala? Illa saran parentsah? Bike ku oru chinna fb. Evlo aasaya irundhuruka. Nalla Pasi oda irukum podhu, elai virichu adhula sudu soru pottu apdiye mannayum kotti saapda vidama senja maadhiri ellam pannitu. Vetti enake manasu aaramatengudhe da saran ku epdi odane seriyaagum. Nee un parents, siblings ah vittutu vandhu saran ah nimmadhiyagavavadhu vechuko. Sandosham kaalapokula unaku vidichurundha varum , adhuvum avaluku thevainu irundha mattum.
 
Last edited:

Advertisement

Top