Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.2

Advertisement

ஒரு அப்பாவா ஜெயிச்சுட்டான் வெற்றி பிள்ளைங்க மனசை வென்று.
கூடுதலா இன்னிக்கி வெற்றிகரமா hug பண்ணிட்டு அடிவாங்காமலும் தப்பிச்சுட்டாரு சரண்யாகிட்ட இருந்து. பார்ப்போம் travels owner அடுத்த stage-க்கு எப்ப போகறாருன்னு.

ஏன் சரண்யா அக்கா அவளோட நகைகளை அவ சகோதரன் கஷ்டப்படறதுக்கு குடுத்து உதவ வேண்டியது தானே. இவ்வளவு நாள் சரண்யா நகை தானே வெச்சாங்க. இப்ப இவளோடதை வெச்சு அவளோடதை மீட்டு அவளுக்கு கொடுக்கட்டுமே. மனுஷங்களா இவங்க எல்லாம்.


சுகந்திக்கெல்லாம் நல்ல பொழப்பு இருக்காது இறுதிகாலத்துல. இப்படியும் ஒரு அம்மாவா. சரண்யாக்கு இருக்குற கொடுமையிலையே மோசமான கொடுமை அவளோட பெத்த அம்மாவே அவள கீழா நினைக்கிறது தான்.
 
Lovely epi... 💞💞💞💞💞💞💞💞
சிலபல தீய சக்திகள் தலை காட்டினாலும் ரொம்பவே ஹாப்பியான அப்டேட் இது....😊😊😊😊😊😊😊😊

கிளிகளோட கொஞ்சும் பேச்சு அழகு.... 🥰🥰🥰🥰🥰🥰🥰 எப்போவும் தாயை மட்டுமே ஒட்டிக்கிட்டு எதற்கும் பயந்துகிட்டு இருந்த குழந்தைங்க அப்பாகிட்ட செல்லம் கொஞ்சுறதும் உரிமையா பேசுறதும் அம்மாவை மாட்டி விடுறதும் அவ்வ்வ் க்யூட்... 🤩🤩🤩🤩🤩🤩 அழகான குடும்பம்... 💜

பிரியா 🤬🤬🤬🤬🤬🤬🤬 பிறந்த வீட்டுக்கு ஒரு கஷ்டம்ன்னா நகையை குடுக்குறது தப்பில்ல தான் பாவம் அண்ணன் கஷ்டப்படுறான் சரண் நகையை திருப்பி குடுக்க முடியாம... இப்போ நீ உன் நகையை குடுத்து உதவு....😏😏😏😏😏😏😏
சுகந்தி எல்லாம் பேசுறதே வேஸ்ட்... 😈😈😈😈😈😈😈😈😈

சரண் அக்காக்கும் அண்ணிக்கும் பொறாமை அவ மேல நம்மளுக்கு கீழ இருந்தவ இப்போ இப்படி இருக்கானு....

அபி, தனம் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬👹👹👹👹👹👹

நல்லா இருக்கு வெற்றி, சரண் இயல்பா ஒருத்தரை ஒருத்தர் ஏத்துக்க முயற்சி பண்றது... 🥰
 
பிரியா நீ எல்லாம் ஒரு பொண்ணா.. 😱😱😱😱😱😱 சரண் பொறந்த வீட்டில இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எனக்கு போச்சு... சரியான சுயநல குடும்பம்.. 😬😬😬😬😬 சரண்யா அப்போவே கரெக்ட்டா யோசிச்சா அவங்க புள்ளைங்க பேச்ச கேட்டா மாறுனாலும் மாறுவாங்க இதோ மாறிட்டாங்கள.. 😑😑😑😑😑😑 அடச்சீ இந்த அபி பிசாசுக்கு இல்லயா ஒரு என்டு 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 கருமம் ஆண்டி ஹீரோ மாறி இவ அங்கிள் ஹீரோயின் போல.. அவன. விடவே மாட்டேங்கறா 😤😤😤😤😤😤😤 இதுல அந்த தனம் கிழவி வேற சப்போர்ட்டு.. 😬😬😬😬😬 சரண் பொறந்த வீட்டில இருந்தே இப்போ தா தப்பிச்சி வந்தா இனி இந்த புகுந்த வீட்டுல அவளுக்கு என்ன எல்லாம் காத்து இருக்kகோ.. 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧 டேய் வெற்றி உன்ன நம்பி தான் வரா உன் வீட்டு ரத்த காட்டேரி கிட்ட இருந்து நீ தான் டா அவள பாதுகாப்பா வெச்சிக்கோனும்... 😒😒😒
அங்கிள் ஹீரோயின்.. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நல்லா இருக்கே... 🤭
 
அபி அழறான்னு அம்மா வெற்றிய கூப்பிடுவாரா எவ்ளோ கொழுப்பு இருக்கும்.
சிவகுமார் போட்டாரே ஒரு போடு இடத்தை கொடுத்திடுவோம்னு சூப்பர்.
சரண் குடும்பமாக மகிழ்ச்சியாக இருப்பது சந்தோசமாக இருக்கு.
Very interesting update
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
புள்ளங்க இரண்டும் ரொம்ப ஏங்கிப்போயி இருக்கும் போல.
அப்பாகிட்ட அம்மாவ குறைபடிக்கிறது 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 வாவ் கியூட்.
சரண் இப்ப உங்கப்பா தவிர மத்ததுங்க எல்லாம்🤮🤮🤮🤮🤮
சுகந்தி உன்ற மூத்தபுள்ள அவளுக்கு அந்தத் தீனி புடிக்கும்ன்னு சரணை வாங்கி வரச்சொன்னியே அதே அம்மாவா ஓட்டல்கடைக்கு குடும்பமா போனீங்களே சரணைக் கூப்பிடனும்னு உன்ற மரமண்டைக்கு தோணுச்சா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
டேய் வெற்றி அந்த அபியோட நம்பரை டெலிட் பண்ணு. உன்ற குடும்பமா சந்தோசமா இருக்குற போட்டோவ பாத்து வவுறு எரியறா. ஏம்மா தனம் உன்ற மண்டைல மூளைக்கு பதிலா களிமண்ணை வச்சிருக்கியோ.
🤬🤬🤬🤬🤬🤬
ரைட்டர் ஜீ இந்த மூட்டை பூச்சி ரத்தம் குடிக்க மறுபடியும் ரெடியாகப் போவுது போல.😬😬😬😬😬😬😬😬😬😬 அதைய
 
Top