Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28

Advertisement

இந்த சுகந்திய மொத கும்மனும்.. 😤😤😤😤 மக என்ன சொன்னாலும் அப்படியே நம்புது 😤😤😤😤 நன்றியாம் நன்றி நாலு வருஷம் அவ கையாள சோறு தின்னேங்களே அந்த நன்றி உங்களுக்கு இருக்கா.. 😬😬😬😬


சரண்யா இப்போ தான் அவ உணர்வுகள வெளிப்படுத்த ஆரம்பிச்சி இருக்கா.. பெட்ரூம்ல வெற்றி முதுகுலயே நாளு போடுவானு எதிர்ப்பார்த்தேன்.. 😜😜😜 சீக்கிரம் அப்படி ஒரு சீன் வைங்க ஆத்தர் ஜி..

சரண் தங்க குட்டி வைர குட்டி... 😘😘😘😘 பார்வையிலயே வெற்றிக்கு புரிய வெச்சிட்டா அப்படி தா இருக்கனும்... ❤️❤️❤️❤️
அடேய் வெற்றி.. 🤣🤣🤣🤣🤣 கிஸ் மீ கேக்கனுமா கிஸ் மீ.. நல்லா முன்னேரிட்ட டா.. ஆமா இப்போ சரண் குட்டி என்ன சொல்லிட்டு போச்சு.. 🙄🙄🙄 எனக்கே ஒன்னும் புரிலயே.. அன்பு வெச்சேங்கறா தேடறேங்கறா.. எட்டி நிக்கறீங்கறா மறக்கலங்கறா... ஒரே கொலப்ரேஷன் கும்பிபாகமா இருக்கே... 😵😵😵😵😵😵😵😵 பாவப்பட்ட சிங்கிள் மீ.. இந்த புருஷன் பொண்டாட்டி கோட் வேர்ட் ஒன்னும் புரிய மாட்டீங்குது.. தாய் குலமே எனக்கு கொஞ்சும் புளி போட்டு விளக்குங்கோ.. 😕😕😕
எட்டி நின்னா தீர்வு கிடைக்காது நீ பக்கத்தில் வந்தால் தான் தெரியும் 🤣🤗🤗😉🤣
 
அம்மாக்காரியா இது எரிச்சல்
வருது
ப்ரியா காண்டாகுது இவ பேசறது
இவ எல்லாம் வரவே வேண்டாம்

தனம் எதுக்கு இந்த வெட்டி பேச்சு
வெற்றி சொன்னது புரியுதா

சரண்யா வாழ்க்கையின்
வடிவத்தை புரிஞ்சுகிட்டா
இனி வண்டி சரியாத்தான் போகும்
வெற்றி மக்கு இன்னும் பொண்டாட்டி பேச்சு புரியல
😃 😍o_O
 
சரண்யா செமையா மாமியார சமாளிக்கற....இந்தம்மா குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலைங்கறது போலவே மருமகளை பேசுது....
பார்வையால பேசறது கூட புரிய ஆரம்பிச்சிடுச்சு வெற்றிக்கு....direct ஆ பேசறது புரியலையா
 
அடேய் வெற்றி உன்னை கத்தியில் குத்தியது தப்பே இல்ல டா... இதுல கோவில் பொறுப்பு எடுக்காமல் இருக்க காரணம் சொல்லுறான்... நீ இப்போவே காவி கட்டாத சாமியார் தானே அப்புறம் என்ன...
 
Top